பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையனுபவம் (கழக வெளியீடு) ඉතිං : 10-00 ' கவிதையனுபவம்' என்ற இ. ப் பு த் த க ம் இத்துறையில் (கவிதைத் திறனுய்வு) வரவேற்கத் தக்க முயற்சி. கவிதையின் தத்துவம் என்ற பகுதியில் கவிதைக்குச் சிறப்பு அளிக்கும் அம்சங்களைப் பல உதாரணங்கள் மூலம் ஆசிரியர் நல்ல புலமையுடன் எடுத்துக் காட்டியிருக்கிரு.ர். மேல் நா ட் டு த் திறனுய்வாளர்களின் கருத்துக்கள் பல இப்பகுதியை உ ரு வ க் க ப் பயன்பட்டிருக்கின்றன . ஆசிரியர் கவிதையில் தோய்ந்து இன்பத்தைப் பெற்றவரான படியால் மாணவர்கட்கும் மற்றவர்கட்கும் இதே இன்பம் கிடைப்பதற்கான வ ழி க 2ள அனுபவ பூர்வமாகக் *க ற் பி த் த லி ன் த த் து வ ம் என்ற பகுதியில் கூறியிருக்கிருர்." * -சுதேசமித்திரன் "இலக்கிய ஆராய்ச்சியினை ஒரு கலையாகக்கொண்டு அதனை விளக்குவதற்கு எழுந்தது இந்த நூல். ஓயாது உழைத்து மிக மிக நீண்ட நூல்களை எழுதி வருவதில் நண்பர் தலை சிறந்தவர், மேலே நாட்டு அறிஞர்களுடைய கருத்துக்கள், நம் நாட்டு அறிஞர்களின் எண்ணங்கள், வடமொழி ஆராய்ச்சி வாணர்களின் போக்குக்கள் முதலிய அனைத்தையும் இங்கே நண்பர் விளக்குகின் ருர்." * -பேராசிரியர் தெ. பொ. மீ. “The author is quite competent to write on the subject, for he has considerable experience in imparting instruction on the methods of teaching poetry...... I am sure that a perusal of this book will help hundreds of students of literature to enjoy poetry better. —Dr. A. C. Chettiar.