பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக்கு விருந்து அசித்துதலே யுடன் அமர்ந்தே ஆடுகழை அல்லதுசூதிப் புனலின் மூழ்கி இருந்தவுடல் கோளக்காலன் இடுகின்ற நெடுந்துண்டில் என்னத் தோன்றும் & கழை-மூங்கில்; காலன்-இயமன்) என்று கவிஞர் இக் காட்சியைக் காட்டுகின்ருர்; காளி தேவியின் கோயில்தான் மக்கள் உலகமும் பேய்கள் உலகம் சந்திக்கும் இடமாகும். ஆயின், கவிஞர் அந்த இரு உலகங்களும் சந்தித்து நெருங்கிய தொடர்பு கொள்ளுமாறு செய்யவில்லை. ஒருநாள் காளிதேவி பேய்கள் சூழக் கொலுவீற் தும் பொழுது சுரகுரு என்ற சோழன் காலத்தில் பின் சீற்றத்துக்கு அஞ்சி இமயமலையில் ஓடி த ஒருமுது பேய் முதற் குலோத்துங்கன் காலத் தில் தேவியின் முன்வந்து கண்டோர் வியப்பெய்துமாறு தான் இமயத்தில் கற்றுவந்த இந்திரசால வித்தைகளைக் காட்டுகின்றது. படிப்போரை மருட்கைச் சுவையில் ஆழ்த்தும் இந்திரசாலம்' என்ற இப் பகுதியிலுள்ள பல தாழிசைகள் பன்முறைப் படித்து மகிழ்வதற் குரியவை. இந்த நூலில் குலோத்துங்கன் கலிங்கவேந்தனை வென்று அந்நாட்டினை அழிந்த வரலாற்று நிகழ்ச்சியைத் தன் கற்பனைத் திறத்தால் நூற்பொருளாக அமைத்த முறை இக்காலச் சிறுகதை, புதின ஆசிரியர்கட்கும் ஒரு கலே விருந்தாக உள்ளது. கவிஞர் நாரதர் என்ற இதிகாச முனிவரைக் கொண்டு வந்து நிறுத்துகின்ருர். கரிகாலன் வடதிசை சென்று இமயத்தில் புலி பொறித்த 19. தாழி-118