பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வப் பரணி i5 காலையில் ஆண்டு நாரதமுனிவர் வந்ததாகவும், அங் கனம் வந்தவர் கரிகாலனைக் கண்டு அவனிடம் சோழர் குடிவழியைத் தொடக்கம் முதல் கூறியதாகவும், அந்த வரலாற்றைக் கரிகாலன் இமயத்தில் பொறித்ததாகவும், அந்த வரலாற்றையே தான் கூறுவதாகவும் உரைத்து, சோழர் வரலாற்றை முதுபேய் காளிக்குக் கூறுகின்றது. செண்டு கொண்டுகள் காலஒெரு காலின் இமயச் சிமய மால்வாைதி சித்தருளி மீள அதனைப் பண்டு நின்றபடி நிற்கஇது வென்று முதுகில் பாய்பு விக்குறியொ றித்(து) அதும றித்தபொழுதே, |செண்டு-ஒரு போர்க்கருவி, சிமயம்-குவடு, பொறித்து எழுதி; மறித்த-முன்போல் நிலைநிறுத்தியர் - கால மும்மையுமு னந்த்தருளு நா தனெனும் கடவுள் வேதமுனி வத்துகடல் சூழ்பு வியில் நின் போலு மன்னருள சல்லர் என வாசி புகல்ாப் புகல்வ தொன்றுளது கேளசச என்று புகல்வான். (புகலா-புகன்று; பண்டு பாரதமெ னுங்கதைய ராச ரன் மகன் பகர வெங்கரிமு கன்பரும ருப்பை யொருகைக் கொண்டு மேருசிக ரத்தொருபு றத்தி லெழுதிக் குவல யம்பெறுத வப்பயனு ரைப்ப வர்தால். |பராசரன்மகன்-வியாதன், குவலயம்-உலகத்தார்; 亂器雷緊 தத்தினுள வாகிய வித்ா கதையெம் பரம னற்சசிதை மெய்ப்பழைய நான்ம றைகளே தேசதற்(கு) இதனை நான்மொழிய நீயெழுதி: முன் நெடிய குன்றின் மிசை யேயிசைவ தான கதைகேள்: (பவித்ரம்-தூயது; பரமன்-கண்ணன், நேர்-ஒப்பு) 11. தாழி-178-181