பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அறிவுக்கு விருந்து என்ற தாழிசைகளால் இதனை அறியலாம். கரிகாலனுக் குப் பின்னர் முதற்குலோத்துங்கன் வரை வரும் சோழர் பரம்பரையும் கூறப்பெறுகின்றது. அவ் வரலாற்றில் திருமாலே முதற்குலோத்துங்களுக வந்து பிறப்பான் என்ற செய்தி காணப்பெறுகின்றது. கமல யேசனிமுத லாகவரும் உங்கள் மரபில் காவலன் மன் சைவர்க ளாகிவரு கின்ற முறையால் அமல வேதமிது காணும்.இதி லா னநிலத்(து) அமல னேயபய னுக அறி கென்ற ருளியே. கலையேசனி-பிரகன்; அமலம்-தூயது;

  ஆரணம்.மறை; அமலன் திருமால்; அபயன்-குலோத்துங்கன்)

அணி வேள்வியில கப்படும கண்ட வுருவாய் அரவி ணேத்துயிலு மாதிமுத லாக அபயன் தானி காவலன வுஞ்செலமொ ழிந்து முனிவன் தானெ ழுத்தருள மாமுனிமொ ழிந்த படியே," (அரணி - தீக்கடைக்கோல்; அகண்டம் - கூறுபடுத்த முடியாதது; ஆதி-திருமால், தரணி-உலகம்; எழுந்தருள போய்விட, - என்ற தாழிசைகளால் இதனை அறியலாம். இச்செய்தி களே இராச பாரம்பரியம்' என்ற பகுதியில் காணலாம். இவ்வரலாற்றை முதுபேயின் வாயில் வைத்துக் கூறும் முறை பெரிதும் பாராட்டத்தக்கது.

     இங்ஙனம் முதுபேய் கூறியவற்றைக் கேட்டுக் காளி மகிழ்ந்திருக்கையில் தேவியைச் சூழ்ந்திருந்த பேய்கள் யாவும் தம் பசிக்கொடுமையைக் கூறி அதனைப் போக்குமாறு வேண்டுகின்றன.
                       தாழி-184, 185