பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அறிவுக்கு விருந்து என்ற தாழிசையினுல் இதனை அறியலாகும். மற்ருேரி உத்தில் தம் நெஞ்சில் பாய்ந்துள்ள பகைவர் விட்ட வேல்களைப்பறித்து அவற்றினை நிலத்தில் ஊன்றிக் கம்புத்தாண்டல் (pole vault) விளையாடுவோர்போல பகைவர்களின் தேர்த்தட்டில் பாய்ந்து நிற்கின்றனர். இந் நிலையைப் படகு வலிப்போரின் காட்சியுடன் ஒப்பிடு கின் மூர் கவிஞர். பட ஆன். தேடுங்குத்தம் மார்பி னின்று பறித்(து) அதனை நிலத்துான்றித் தேர்மேல் நிற்பார் படஆன்தி விடுத்தொழிலோர் என்ன முன்னம் பசுங்குருதி நீர்த்தோன்றும் பரிசு காண்மின்,

  1. 3

(ப.-அழுந்த, குந்தம்-வேல்; பறித்து-பிடுங்கி; படவுபடகு) என்ற தாழிசையில் செந்நீரில் கிடக்கும் தேர் நீரில் மி த த் து செல்லும் படகினையும், வேல்கள் படகினை வலிக்கும் கோல்களையும், வீரர்கள் படகு வலிப்போரையும் ஒத்திருப்பதைக்கண்டு மகிழ்க. இத்தகைய பல காட்சி கனைக்

       களம்பாடியது' என்ற பகுதியில் காணலாம்.

இங்ங்ணம் பல காட்சிகளைக்கண்டு மகிழ்ந்தபிறகு காளிதேவி நீராடிக் கூழ் சமைத்து உ எண் ணு மாறு பேய்களைப் பணிக்கின்ருள். அங்ங்னமே, பேய்கள் பல் துலக்கி நீராடிக் கூழ் அட்டு உண்கின்றன. இங்கும் பல கற்பனை நயம் செறிந்த தாழிசைகளால் நிகழ்ச்சி களைச் சுவைபடக் காட்டுகின் ருர் கவிஞர். உண்டபேய்கள் வள்ளேப் பாட்டுக்களால் குலோத்துங்கன் புகழ்பாடி வாழ்த்துகின்றன. 22. தாழி-499