பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வப் பரணி 23 அந்த நாளக்க ளத்தடு கூழினுக்கு ஆய்ந்த வெண்பல்ல சிசியு சற்புக உந்து போதினிற் போதகக் கொம்பெனும் உலக்கை பட்டுவ லக்கை சொற் ருனவும்." களம்-போர்க்களம்; அடுதல்-சமைத்தல், கூழ்-நிணக்கூழ்; உந்து த ல் - குற் று த ல், போதகக் கொம்பு-யானைக்கொம்பு; சொற்று-முடம்.) என்ற தாழிசையில் இதனைக் காண்க. ஒரு சமயம் குலோத்துங்கன் சக்கரக் கோட்டத்தை அழித்து வெற்றி கொண்ட பொழுது போர்க்களத்தில் பேய்கள் கூழட்டு உண்டன. அப்பொழுது தாழியிலிருந்து கூழ் தெறித்து விழுந்ததால் சில பேய்களின் கண்கள் குருடாயின. விருத சாசப யங்கான் முன்னுெர்நாள் வென்ற சக்கரக் கோட்டத்தி டைக்கொழுங் குருதி யுங்குட ருங்கலந்(து) அட்டவெங் கூழ்தெ றித்தொரு கண்குரு டானவும். " (விருதராசபயங்கரன்-குலோத்துங்கன்) என்று காட்டுகின்ருர் கவிஞர். குலோத்துங்கன் இளமைப் பருவத்தில் போர்மேற் சென்ற பொழுது அவன் படைவீரர்களின் ஆர்ப்பொலியைப் பொறுக்க மாட்டாது சில பேய்களின் செவிப்பறைப் (ear drum) பிய்ந்துபோய்ச் செவிடாகி விட்டன. மற்ருெரு சமயம் பாண்டியனுடன் மதுரையில் போர் செய்த பொழுது அப் போர்க்களத்தில் பேய்கள் கூழட்டு உண்ணுங்கால் அச் சுவையான கூழினைச் சூடாக உண்டதஞல் சில பேய்களிள் நாச்சுருண்டு ஊமைகளாயின. இங்ங்னமே குறட்பேய், கூன்பேய் முதலியவற்றிற்குக் கூறப்பெறுங் காரணங்கள் கற்பனை நயம் செறிந்துள்ளன. 25. தாழி-146 26 தாழி - 147.