பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 அறிவுக்கு விருந்து

    சயங்கொண்டாரின் க ற் புனே ஊற்றிலிருந்து எத்தனையோ அணிகள் தோன்றியுள்ளன. அவர்காட்டும் சொல்லோவியங்கள் பல்வேறு காட்சிகளையும் நம் மணக கண்முன் அழகுபெறக் கொண்டு வந்து நிறுத்து கின்றன. சொல்லணிகளும், பொருளணிகளும் நூல் முழுவதும் மலிந்து காணப்படுகின்றன். தன்ம்ை நவிற்சி யணிகள் பொருள்களின் தன்மைகளை விளக்கமுற எடுத்தோதுகின்றன. மகளிர் நடந்து செல்லும் இயல்பு.

சுசீகுழல் அசைவுற அசைவுதத் துயிலெழும் மயிலென மயிலெனப் பசிபு ஒலிழை ஒலிஎழப் பனிமொழி யவர்கடை திறமிளுே ' (சுரிதல்-நெளிதல்; கு ழ ல் - கூ ந் த ல்; துயில்-துக்கம்; பரிபுரம்-கிண்கிணி, பனிமொழி-குளிர்ந்த மொழி.) என்ற ஆாழிசையில் குழல் அசைய, பரிபுரம் ஒலிக்க, மகளிர் மயிலென வருவர் என்று காட்டப்பெற்றிருப்பதைக் கண்டு மகிழ்க. இங்ங்னமே, தற்குறிப்பேற்ற அணிகள் பொருள்களின் இயல்பைச் சிறப்பித்துக் காட்டுகின்றன. காளிதேவி உறையும் பாலைவனத்தின் வெம்மையைக் கூறுமிடத்தே பல த ற் கு றி ப் பே ற் ற அணிகளைக் காணலாம். கதிரவன் வெம்மையைத் தாங்கமுடியாமல் பூமியில் ஏராளமான வெடிப்புக்கள் காணப்பெறுகின்றன. அவற்றினுளெல்லாம் பகலவனின் கிரணங்கள் பாய்ந்து செல்லுகின்றன. இயல்பாக உள்ள இந் நிலையைக் கவிஞர், தீய அக்கொடிய கான கத்தரைதி தந்த வாய்தொறுது ழைத்துதன் சாயை புக்கவழி யாதெ னப்பகிதி தன்க. சங்கொடுதி அளக்குமே. " ,ே. தாழி - 23 28. தாழி -19,