பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வப் பரணி 27

          காட்டப் பெறு கி ன் றன. இடத்திற்கேற்றவாறு சந்தத்தை யமைக்கும் ஆ சி ரிய f ன் புலமைத் திறன் நூலின் சுவையைப் பன்மடங்கு உயர்த்திவிடு கின்றது. இங்கனம் பல்லாற்ருனும் சிறப்புற்று மிளிரும் இதன் மேன்மையை உணர்ந்தே கவிச்சக்கரவர்த்தி யாகிய ஒட்டக்கூத்தரும் தாம்பாடிய தக்கயாகப் பரணி யில் இதனைத் தென் தமிழ் தெய்வப் பரணி என்று சிறப்பித்துள்ளமை ஈண்டு அறிந்து மகிழத்தக்கது.