பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

萎 அறிவுக்கு விகுத் சாதாரணமாகத் திருமணக் காலத்தில் பெண்ணையும் فمسح. "-- ب محي மாப்பிள்ளையையும் பலவித கோலங்களில் கண்டு களிக்கும் பெற்ருேச்கள் அவர்களை ஊஞ்சலில் ஏற்றியும் மகிழ்வதை இன்னும் நாம் காணலாம். நலங்கு முதலிய திகழ்ச்சிகளையெல்லாம் ஏற்படுத்தி, மணமக்களைப் பலர் முன் ப க ச் சிறு விளையாட்டுகள் விடுவதெல்லாம் பெத்ருேர் தம் மக்கள் பால் வைத்தருககும அன்பையே காட்டுகின்றது. இம்மாதிரியாக ஆளுன்சவின் உடன் ' வைத்துக் கண்டுகளிக்கும் வழக்கத்தையுடைய மககள ஆண்டவனையும் அவ்வாறு வைத்துக் கண்டுகளித்து வருகின்றனர். தமக்குப் பிரியமாகவுள்ளவையெல்லாம் ஆண்டவனுக்கும் பிரியமானவை யென்று கொண்டுள்ள படி ய ல் த னே இன்று கோவிலில் பலவித அபிடேகங்கள், நைவேத்தியங்கள், ஆராதனைகள் முதலியவற்தைச் செய்துவருகின்றனர்? பிற்காலத்தில் கவிஞர்கள் ஊசலை ஒரு தனிப் பிரபந்தமாகவும் செய்துள்ளனர். சில கவிஞர்கள் கலம் பகத்தில் இதை ஒரு உறுப் ப க வைத்து மிக அழகாகப் பாடியுள்ளனர். தாய்மார்கள் குழந்தையை ஊஞ்சலில் வைத்து ஆட்டி இன்பம் அடைவதைப்போல வும், பெற்ருேக்கள் திருமணக்காலத்தில் மணமக்களை ஊஞ்சலில் உட்கார வைத்து இன்பம் பெறுவதைப் போலவும் கவிஞர்களும் பக்தர்களும் ஆண்டவனை ஊஞ்சலில் வைத்து பாடிப் பேரின் பத்தைப் பெற்றிருக் கின்றனர். இப் பாடல்களைப் படிக்கும் நாமும் பரவசப் படுகின்ருேம்; பேரானந்தத்தை அடைகின்ருேம்.