பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

அறிவுக்கு விருத்தட பலரை தசம் காண்கின்ருேம், உலோகங்களைப் பொடி’ ஒட்டவைப்பதுபோல இருவரை மூக்குப்பொடி சேர்த்து வைக்கின்றது: பொடியின் மகிமைதான் என்னே! சொற்காட்டு நல்ல துடிகா சாசையும்போய்ப் பற்க சட்ட விட்ட பழிகாசா? என்று பொடியின் மகத்துவத்தைக் கவிஞர் கூறுவதைக் காண்க. இன்னுெரு புலவர் பொடியின் பெருமையைக் குறித்து தனிப்பாடல் ஒன்றினை இயற்றியிருக்கின் ருர், சிைக் கழது முனமழுங் காமை; உயர்ந்தபா தேசிக் கழ{கு இத் திரி மடக்கல்; தெரிகலன்சேர் சிேக் கழகு)இன் இசை:பல நூல்கற்ற வித்வசனம் தனசிக் கழகு பெனடி;ண்னக் கூறுவர் நாவலரே. வித்துவான் தியாகராசச் செட்டியார் என்பவர் மகாவித்துவான் மீனுட்சிசுந்தரம் பி ள் ளை ய வ ர் க ள் காலத்தில் வாழ்ந்தவர்; அவரது மானுக்கரும்கூட. அவர் காலத்தில் அவரை அறியாதவர்களே இருக்க மாட்டார்கள்: அவ்வளவு சீரும் சிறப்பும் விளங்கப் பெற்றவர்கள். ஒரு சமயம் அவர் திருவானைக்காவில் பொடி வியாபாரம் செய்துவந்த சோமசுந்தரம் பிள்ளை என்பவரையும் அவர் விற்றுவந்த பொடியையும் சிறப் பித்து ஒரு செய்யுள் இயற்றியதாக டாக்டர். உ.வே. சாமிநாதய்யர் கூறுகின்ருர்கள். அச்செய்யுள் : கொடியணி மாடம் ஓங்கிக் குலேஜசீர் ஆசீனக் காவிற் படியினில் உன்னசர் செய்த பாக்கியம் அனேயான் செங்கைத் தொடியினர் மதனன் சோம் சுத்தான் கடையிற் செய்த பொடியினேப் போட மூக்குப் ஆண்ணியம் செய்யா மூக்கே هم