பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ8_ அறிவுக்கு விருத்து அறிவுநிலை செயற்படுகின்றது. ஒரு காவியத்தைப் படிக்கும்பொழுது அங்குள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் நம்மை உணர்ச்சி வசமாக்குகின்றன; அப்பொழுது நம் உணர்வு நிலை செயற்படுகின்றது. முன்னமோ பொய்யுரைக்க அப்பொய்வெளி பு:காமல் மூடும் வண்ணம், பின்னுமோர் பொய்யுரைக்க அதையும் நிலை நிறுத்தவோர் பெரும்பொய் சொல்ல இன்னவகை கைதவமொன் றிருது து கைதவத்துக் கிடமாம்; வாய்மை தன்னேயே முற்பகசிற் சங்கடமொன் நிலையதுவே தகைமை நெஞ்சே. " jகைதவம்-பொய்) என்ற கவிதையில் (செய்யுளில்!) கவிஞன் உணர்த்துவது தம் அறிவுநிலையைத் தொடுகின்றதேயன்றி உணர்வு நிலையைத்தொடவில்லை. ஆனல், - முடையெடுத்த நவநீதம் தொட்டுண்டுங் கட்டுண்டும் முதல்நாள் தாகக் குடையெடுத்து மழைதடுத்தும் வஞ்சனைக்கோர் கொள்கலமாம் கொடிய பாவி படையெடுத்து வினைசெய்யேன் எனப்புகன்ற மொழிதப்பிப் பகைத்த போரின் இடையெடுத்த நேமியினுல் வெயில்மழைத்தான் இன்னமிவன் என்செய் யானே?" . ! நவநீதம்-வெண்ணெய், நேமி. சக்கராயுதம், ! என்ற கவிதையை உணர்வூட்டிப் படியுங்கள். 6. வேதநாயகம்பிள்ளை நீதிநூல் (பொய்-செய் 1) 7. வில்லிபாரதம்: பதினுன்காம் போர்ச்சரு-172