பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
179

31. செஸ்டர்பீல்டு : (1694—1775)
ஆங்கில எழுத்தாளர், ராஜதந்திரி, நாவலர்.
32. செஸ்டெர்டன் : (1874—1936) ஆங்கில ஆசிரியர்.

33. டால்ஸ்டாய் : (1828—1910)
உலகப் புகழ் பெற்ற ருஷ்ய நாவலாசிரியர், ஞானி.
34. டிக்கன்ஸ் : (1812—1870)
மிகப் புகழ் வாய்ந்த ஆங்கில நாவலாசிரியர்.
35. டிஸ்ரேலி : (1766—1848)
பேர்பெற்ற ஆங்கில இலக்கிய கர்த்தா.
36. டிரைடன் : (1631—1700) ஆங்கிலக் கவிஞர்.
37. டிலட்ஸன் : (1680—1694) ஆங்கில மத ஆசிரியர்.
38. டீபோ : (1659–1731)
உலகப் பிரசித்தி பெற்ற ஆங்கில ஆசிரியர்.
39. டுமாஸ் : (1809—1870) பிரஞ்சு நாவலாசிரியர்.
40. டெமாஸ்தனீஸ் (கி. மு. 384—322)
உலகப் பிரசித்தி பெற்ற கிரேக்கப் பெரு நாவலர்.
41. டெரென்ஸ் : (கி. மு. 195—159)
ரோமன் நகைச் சுவைக் கவிஞர்.
42. டெனிஸன் : (1809—1892) ஆங்கில மகாகவி.
43. டைடரெட் : (1713—1784)
பிரெஞ்சுத் தத்துவ சாஸ்திரி.

44. தாக்கரே: (1811—1863) பிரபல ஆங்கிலநாவலாசிரியர்
45. தாந்தே (1265—1821) இத்தாலிய மகாகவி.
46. தேல்ஸ் : (கி. மு. 7—ம் நூற்றாண்டு) கிரேக்க முனிவர்
47. தோரோ : (1817—1862) அமெரிக்க அறிஞர்.