பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
180


48. நியூட்டன் : (1643—1797) ஆங்கில விஞ்ஞானி.
49. நியூமன் : (1801—1890)
சிறந்த ஆங்கில எழுத்தாளர், தத்துவ சாஸ்திரி.
50. நீட்சே : (1844—1900) ஜெர்மன் தத்துவ சாஸ்திரி.
51. நெப்போலியன் : (1769—1821) பிரெஞ்சு சக்கரவர்த்தி.
51. நெல்ஸன் : (1758—1805)
மிகப் புகழ் வாய்ந்த ஆங்கில கடற் சேனாதிபதி.

53. பர்க்: (129—17797)
ஆங்கில நாவலர். அரசியல் தத்துவ சாஸ்திரி.
54. பர்ட்டன் : (1577—1640) ஆங்கிலப் பாதிரியார்.
55. பர்ன்ஸ்: (1759—1796) ஸ்காட்டிஷ் மகாகவி.
56. பாயில் : (1627—1961) பிரபல ஆங்கில விஞ்ஞானி.
57. பார்க்ளே : (1685—1758)
ஆங்கிலத் தத்துவ சாஸ்திரி, பரோபகாரி.
58. பாரி : (1860—1987)
ஆங்கில நகைச்சுவை ஆசிரியர், நாடகாசிரியர்.
59. பாரடே : (1791—1867) ஆங்கில விஞ்ஞானி.
60. பாஸ்கல் , 1623—1662)
பிரபல பிரஞ்சு தத்துவ சாஸ்திரி, கணித நிபுணர்.
61. பித்தோகோரஸ் : (கி. மு. 540—510)
கிரேக்க தத்துவ சாஸ்திரி, கணித நூற் புலவர்.
62. பிராங்கலின்: (1706—1790) சிறந்த அமெரிக்க அறிஞர்.
63. பிரான்ஸ் : (1844—1924)
சிறந்த பிரெஞ்சு ஆசிரியர்: நோபல் பரிசு பெற்றவர்.
64. பிரெளண் : (1605—1682) ஆங்கில மத அறிஞர், மிகச் சிறந்த வசனகர்த்தா.
65. பிரெளணிங்: (1812—1889)
ஆங்கில மகா கவிஞர்களுள் ஒருவர்.