பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
181


66. பிளச்சர் :(1579—1625) ஆங்கில நாடகாசிரியர்.
67. பிளினி: (23—79) ரோமன் ஆசிரியர்.
68. பிளேட்டோ : (கி. மு. 427—347)
உலகப் பிரசித்திபெற்ற கிரேக்க தத்துவ சாஸ்திரி.
69. பிச்சர்: (1818—1887) பிரபல அமெரிக்க மதபோதகர்.
70. பில்டிங்: (1707—1754) பிரபல ஆங்கில நாவலாசிரியர்.
71. புளூட்டார்க்: (50—120) கிரேக்க ஜீவித சரிதகர்த்தா.
72. பென் ஜான்ஸன்: (1578—1657)
சிறந்த ஆங்கில நாடகாசிரியர்.
73. பென்தம்: (1743—1832) ஆங்கில அறநூல் ஆசிரியர்.
74. பென்னெட்: (1867—1931) சிறந்த பிரிட்டிஷ் நாவலாசிரியர், நாடகாசிரியர்.
75. பேக்கன்: (1561—16:26) ஆங்கில ஆசிரியர், விஞ்ஞான முறையின் தந்தை.
76. பேஸில்: (326—879) சிறந்த கிரேக்க பாதிரியார்.
77. பைரன்: (1788—1834) ஆங்கில மகாகவி.
78. போப்: (1688—1744) ஆங்கில மகாகவி.
79. போலிங்புருக்: (1673—1751) ஆங்கில நாவலர்.
80. ஸர் பிலிப் ஸிட்னி:(1556—1586) ஆங்கில வீரர், கவிஞர்.

82. மக்காலே: (1800—1859)
ஆங்கில சரித்திராசிரியர், கட்டுரையாளர்.
83. மாக்ஸ் முல்லர்: (1823—1900)
சிறந்த ஜெர்மன் மொழி நூற் புலவர்.
84. மாஜினி: (1805—1873) இத்தாலிய தேசபக்தர்.
85. மாட்டர்லிங்க்: (1862—)
பெல்ஜிய நாடகாசிரியர், நோபல் பரிசு பெற்றவர்.
86. மாண்டேய்ன்:(1583—1592)பிரெஞ்சு அற நூல் புலவர்.
87. மாண்டெஸ்கூ:(1658—1755)பிரெஞ்சுதத்துவ சாஸ்திரி.