பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுநூல் திரட்டு

(கலித்துறை ) தாக்கும் பனுவல் துறைதோய்க்க கல்வியும்

சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட

அாற்கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் கொண்டர்செர்

காவினின் து காக்கும் கருணைக் கடலே சகல

கலாவவ்லியே. 1.

பாட்டும் பொருளும் பொருளாற் பொருத்தும்

பயனும் என்பாற் கூட்டும் படிகின் கடைக்கண்கல் காயுளம்

கொண்டுகொண்டர் திட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம்

தெளிக்கும்வண்ணம் காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல

கலாவல்லியே. 3,

சொல்விற் பணமும் அவதான் முங்கல்வி

சொல்லவல்ல கல்வித்தை யும்தக் கடிமைகொள் வாய்களி

குசனஞ்சேர் செல்விக் கரிதென்(று) ஒருகால முஞ்சிதை

யாமைல்ைகும் கல்விப் பெருஞ்செல்வப் பேதே சகல

கலாவல்வியே. 3.