பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


'92 அறிவுநூல் திரட்டு,

திய முனிவர். முகத்து உண்ணப்படும் என முடியும். முனிக்கரசு கடலை உண்டது:-கடலில் ஒளித்திருந்த விருத்திரா சானைக் கொல் அதற்குக் கடலைக் குடிக்கும்படி இக்கிான் வேண்டியகற்காக.

25. நல் கூர்ந்தான்்.வறுமை புற்முன், மறுப்பரோ ஒ-எதிர் மறை. (பைக்கொடி, அன் மொழித் தொசை, மகஉே-முன்னிலை) அாம்பையின் கீழ்க் கன்று-வாழையின் அடிக்கன்று.

26. இருநீர்-கடல். (ஆகுபெயர்) வியன்-பெரிய கடல் அழல் கதிரால் பொங்காது எனக் கூட்டுக. அழல் கதிர்-சூரியன். கண் னென் கதிர்-சந்திரன்.

27. கூற்றம்-யமன். குறுகு அகன் முன்-வருதற்கு முன்ன மே. உயக-பிழைக்க.

28 காமுறுவர் - விரும்புவார். வாழைப்பழம் புளிங்காடி வேண்டா, பால் வேண்டும் என்க. புளி-காடி புளிங்காடி-புளி முன் இனமென்மை தோன்றிற்று.

29. பிறர்நோய்கண்டு தம்நோய்போல் என மாறுக.எரியின்அக்கினியில்பட்ட இழுது ஆவர் வெண்ணெய்போல் மனமுருகு வர். கலுழும்-அழும். பின்னிரண்டடி திருஷ்டாந்தம்.

80. வால் அறிவன்-தாய அறிவினையுடைய கடவுள். நல் + தாள் நற்ருள்.

31. குணம்-நற்குணமாகிய, குன்று-மலை. வெகுளி-கோபம், கணம் கடினப்பொழுது, -

32. உடுக்கை - அறையின்ஆடை இடுக்கண் பேருந்துன் பம். களைவது.நீக்குவது

88. ஆய்ந்து-ஆாய்ந்து. (அடுக்கு, பன்மை பற்றியது) சாம் துயரம்-சாகும் துன்பம்.

34. அமரர்-தேவர். உய்க்கும் - கொண்டுசேர்க்கும். ஆர் இருள்-நிறைந்த இருள்மயமாகிய நகரம்.

85. விழுப்பம்.பெருமை. ஒம்பப்படும்-பாதுகாக்கப்படும்.