பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குறிப்புரை. 93,

46. கொடுப்பது-ஒருவன் பிறனுக்கு ஒன்றைக் கொடுப்பது (கண்டு.) அழுக்கறுப்பான்-பொருமை கொள்வான்.

87. இனிய-இனியசொல். இன்னுத-வன் சொல் (வினை யா லணையும் பெயர்) கவர்ந்தது-எடுத்துக்கொள்வது போலாகும்.

88. முனிய- (கேட்டு) வெறுக்க. எள்ளப்படும்.இகழப்படு: வான். எல்லாரும்-எல்லாராலும்.

89. புறம்.தாய்மை-உடம்பின் சுத்தம். அமையும்-உண்டா கும். வாய்மை-உண்மை. -

40. அறிவது-அறிந்த விஷயத்தை. சும்ெ-வருத்தும்.

41. உள்ளலும் - கினைத்தலும். கள்வேம்என்று-க வர்வோம். என்று.

42. கற்க-படிக்க. கற்பவை-கற்கத் தகுந்த நூல்களை (வினை யாலணையும் பெயர்.)

44. ஆல் இரண்டும் அசை. சாம்துணையும்-சகுமளவும். 45. அருள்-கருணை. யூரியார்-கீழோர்.

46. புறங்கூறி (பிறரைக் காணுதவிடத்தில்) இகழ்ந்துகூறி. பொய்த்து-(அவரைக் கண்டபோது கல்லோராய்ப்) பொய்த்து. அறம்.தருமசாஸ்திரம், ox

47. என்நோற்ருன் - எவ்விதத் தவத்தைச் செய்தான்். (கொல் - அசை)

48. அவையத்து-சபையில். (அத்து சாரியை.) முந்தியிருப்பமுதன்மையாக வீற்றிருக்க. -