பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


‘94 அறிவுநூல் திரட்டு.

11. சரிதைப்பகுதி. 1. ஆண்டு இரண்டு ஆறு-பனிரண்டு வருடம், கலியும் சில வேந்தன் நெறியால் தவறு காண்கிலான் எனக் கூட்டிக்கொள்க. 2. சக்தி-சக்தியாவந்தனம்.தாள்விளக்ககாலைக் கழுவ. மறுஇரிடத்து ஜலம்படாத மறு. புங்கி-மனம். வயம்-வசம். தமயன்தமையனுகிய புட்கான்.பொன் அசலம்-பொன்மயமான மேருமலை. 4. போதுவாய்-வருவாய். புலேகாகு-தாழ்ந்த காகம். ஏது வாய்-காரணமாய், மன்னவனே என்றது. புட்கரனே.

5. அடல்-வலி. ஏற்றின் முன்-ரிஷபத்தின் முன். மிடல்-வலி. 6. என்ருேம் - உடன்பட்டோம். வான்தேறல்-சிறந்தகள். தேக்கி-குடித்து.

7. கல்லும்-தோண்டும். 8. உரு-உடம்பின் தோற்றம். வண்மைத்திரு-நன்றி மிகுந்த, செல்வம். சிதைக்கும்-கெடுக்கும். புரிந்து-விரும்பி.

9. விலக்கலீர்-தடுக்காதீர். வால்-ஒரு சாதி மீன். மேதிஎருமை. 4-ம் அடியில் கலக்கு ஆலே நீர் எனப் பிரிக்க.

10. மனைக்குரியார்-மனைவியர். கினை-கர்ப்பம். பணப்பைக் தாள்-திரண்ட பசிய தண்டு. குண்டு-ஆழமான, பணையம்.பக்தயப் பொருள்.

11. கிண்டி-காலால்தளாவி, கனிச்சு ஊத=கனிச்சூத - கனியச்செய்து வாயால் ஊத. பொழில் - சோலை. பனிகுதம் - குளிர்த்த மாமரம். பூம்போது-அழகிய பூக்கள். புனல்நாடு-நீர்வள மிகுந்த நாடு, போதும்-போவோம்.

12. மென்மலர்' என்றது, தாமரைப்பூவை, பொடியாடி. புழுதி படிய,

18. ஈற்றடி அவர்கள்விட்ட கண்ணிர் மிகுதியை விளக்கும்.