பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குறிப்புரை. 95

14. வேலை-கடல். ஞாலம் - பூமியிலுள்ள பெரியார். (ஆகு பெயர்) சீலம்-ஒழுக்கம்.

15. சந்தம்-அழகு. பைந்தளிர் - பசுமையான மாந்தளிர் போன்ற பாதங்கள். (உவமை யாகுபெயர்) கலுழ்ந்து-அமுது. வடம்-சங்கிலி, களிறு-யானை,

16. போக்கு-பிரயாணம். எதம்-ஆபத்து. தாமம்-மணமாலே, 17. காட்சி-அழகு. குதலே. சம்பாத இளஞ்சொல். நோக் கால்-கண்ணினல். மழை-(இங்குக்) கண்ணிர்.

18. கைதவம்-வஞ்சகச்செயல். கறை-குற்றம். மைதீர்.குற் றம் தீர்ந்த மக-பிள்ளைகள். இது (இளமைப்பொருள் குறிக்கும் உரிச்சொல்.) -

19. இன்அடி சில்-இனியசோறு அளையும்-பிசையும். பூசாறும். ஆம்பல் பூப்போல விளங்கும்.

20. கலேயின் துறை - பல்வகைச் சாஸ்திரங்கள். கிண்கினிசதங்கை. குறுகு x தலை-சிறு x குதலை எனப்பிரிக்க. இது கிரிபு

கயம்.

21. சென்று + ஈ=சென்றி, ஈ.கொடு. மாற்றம்-இாப்புரை. 22. பயந்தாள்-பெற்ருள். இந்துமுகம்-சந்திரன் போன்ற முசம். எம்.தம்மை-எங்களே.

23. அஞ்சனம்-கண்ணிலிடும் மை, மஞ்சனரீர்.குளிக்கும் தண்ணீர். வல்லிவிடா இடையாள்-கொடியின் தன்மை நீங்காத இடையையுடையவள். புல்லி-தழுவி. புலர்ந்து-மனம் வாடி,

21. கோமைந்தன்-இராசகுமாரன். கோதை - குமாரத்தி. இருவர் என்றது நளன் தமயந்தி இருவரையும்.

25. காதலவர்-பிள்ளைகள். ஊதை-காற்று. உயிர்ப்பு-மூச்சு. 26. காவி-கருங்குவளைமலர். கண்ணி-மாலை. காளை-ளேன். (உவமையாகுபெயர்) கள் வேட்டு-தேனை விரும்பி. கனகப்புள்பொன்மயமான பறவை. ஆகளித்தபோது-விரும்பியபோது.