பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 அறிவுநூல் திரட்டு.

28. புகலிடம்-தங்குமிடம், வேலை சமயம். பால்வெண்குடை கிழல்கீழ்-பால்போல் வெண்மையான குடைநிழலில், வாழ்மண் தவம் கண்டான்-வாழ்வதற்குப் பூமி தவம் செய்தவன். யாழ்மண் டயம் எனவும்-வாழ்மண்தவம் எனவும் பிரிக்க.

29. மகாயாழ் - மகாமீன் வடிவமான வீணை, கொதுகுகொசுகு. சில்பாடல்-அற்பப்பாடல். கேட்டஆ-கேட்டவாறு என் னே! தோட்டதோடுகளையுடைய (தோடு பூஇதழ்) வார்-நீண்ட, கோதையாள்-மாலை, அல்லது கடந்தலையுடையவள்.

80, கொண்டல் - கூந்தலாகிய மேகம். குழை-கா:கணி. கெண்டை-கெண்டைமீன் போன்ற கண்கள். நீர் வழியல்-கீரை வழியவிடாதே. சுழியல்-வருந்தாதே.

81. முதலோடும்.வேரோடும் 82. ஆயர்-இடையர். அடுபால்-காய்ச்சியபால், தோயல்தயிர்; தோய்ந்தது. (தொழிலாகு பெயர்) காலன் வடிவு ஆயவேல்யமரூபமான வேலாயுதம், கொலைச்செயல் பற்றி வேல், இங்கனம் கூறப்பட்டது.

83. குறிக்கொண்மின் கவனமாய்ப் பாதுகாப்பீர்களாக, எதிலன்-அந்தியன். -

84. அமளி-படுக்கை. கையளிக்கொண்டு-கையால் அளித்தத் தேடி, இனம்மேதி-கூட்டமான எருமைகள்.

85. வயிறு அலைத்து - வயிற்றில் அடித்துக்கொண்டு. வாவு பரி-தாவுகின்ற குதிரை. கோழிக்குலம்-சேவற்கூட்டம்.

36. ಡಿ.6-೬ಖ5ai, (தமக்கு உடன் படாதவர் ; வினை யாலணையும் பெயர்) போர் ஏறு-யுத்தத்தில் சிங்கம் போன்றவன். ஆரம்-கழுத்தாாம், புஷ்பஹாம் எனினுமாம். வாை-மல. சாலேசேர்ந்ததாயில்லை. தண் அளி-அருள்.

37. மெலிவேன்-வருந்து கின்றயான். தடம்-பெரிய, கஞ்ச மலர்க்ாமரை: கம்-ஐலத்தில், ஜம்-பிறப்பது . (வடமொழி) கண்