பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 97.

பனிப்ப-கண் நீர் சொரிய, மஞ்சுதவழ்மேகம் தவழ்கின்ற வெற்பு (மைகாக) மலை. வச்சிரத்தோன் - இந்திரன் , வச்சிராயுதத்தை யுடையவன். விஞ்சை-வித்தை. பயின்று-பழகி-அயருதியோ-செய் கின்ருயோ,

88. ஞாலம் உலகம் நாள் கமலம்-புதிய தாமரை, அரும்பு கள். வேலை-கடல். திசை முகட்டில்-அலையின் உச்சியில். வெய் யோன்-குரியன். வடி-கூரிய. கடவ-செய்ய வேண்டிய

89. வாவும்-தாவுகின்ற, மடப்பிடிகாள் இளமையான பெண் யானைகளே !.

40. நெய்த்தோர்-இசத்தம். கிணம்-கொழுப்பு. வை-கூர்மை. பைத்து + ஒர்-படத்தை உடைய ஒரு. கொடும் தறுகண்-கொடிய கோபத்தையுடைய. பாந்தள்-பாம்பு. குவளை-கருங் குவளைப் பூ. மதர்-குளிர்ச்சி பொருந்திய, வாண் துதல்-ஒளிபொருந்திய நெற்றி யையுடைய தமயந்தி: (அடையடுத்த சினையாகு பெயர்.)

41. புரந்த-காப்பாற்றிய ஒன்னலர் - பகைவர். செகுப்பர்அழிப்பார்கள். பொரு-உவமை.

42. சூதன்-தேர்ப்பாகன். கூந்தல் மா பிடரி மயிரையுடைய குதிரை. சாந்தம் - சந்தனக் கோலம்.

43. கிழமையும் உரிமையையும். பெறு கி-அடைவாய், முன் னின்-நினைத்தால்.

44. நாட்டம்-கண்கள். நாயகன் - சிவபெருமான். விழைச் தான்்.விரும்பினன். இறுத்தார்-தங்கினர். வார்சிலை சீண்டவில்.

45. ஆளி மொய்ம்பு சிங்கபலம். - 46. மிழற்றும்-பேசும். ம்ே கிளவி-இனியசொல். கீத்தது. விட்டது.

47. கூந்தல்-பிடரிமயிர் சாலி சோத்திரன்.ஓர் முனிவன்.

மாதலி.இந்திரன் சாாதி. துளக்கினன் அசைக்தான்்.

7 -