பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அறிவுநூல் திரட்.ே

48. முழவு உறழ்-மத்தளத்தை ஒத்த-உத்தரீயம்-அங்கவஸ் திரம். (மேலாடை) -

49. தசைந்து - நிறுத்தி. தொக்க - கூட்டமான அற்று ஆம்-அத்தன்மைத்தாம்.

50. துனை - வேகம், வயப்பரி-வலியகுதிரை. அனைய-அக் தன் மைத்தான்.

51. மருவி கின்ற - களனச்சேர்ந்திருந்த. கணக்தி ஏ.கி. நீங்கிப் போய், கான்றலின்-கக்கினமையால்.

52. கணங்கொள் கூட்டமான, வண்டு இமிர் - வண்டுகள் ஒலிக்கின்ற, திறல்-பலம். அணங்கு அா - (விஷத்தால்) தின் பக்தரும் பாம்பு.

53. தீவினை-கொடுஞ்செயல். வழுத்தினர் - துதித்தார்கள். ஆடல்-வெற்றி. குழைத்த-தளிர்த்த,

54. சில்லி - உருளை. கம்பலை.சத்தம். ஒல்லை - விரைவில். அணங்கு தமயந்தி.

55. அழல்-அக்கினி. தொடர்ந்த-அகாதியாகத் தொடர்ந்த. மும்மலம்-ஆணவம், மாயை, கன்மம். முருக்கி-கெடுத்து, பவம் கடல்-பவக் கடல்=பிறவிக்கடல். காதல்-அன்பு.

56. விசும்பில்-ஆகாயத்தில், வாணி - அசரீரிவாக்கு. இன் அனல்-திங்கு,

57. வடபுலத்தில்-வடதிசையில்,கடவுள் மீன்-தெய்வத் தன் மை பொருந்திய அருந்ததி. கொடிமருங்குல் - வஞ்சிக்கொடி போன்ற இடை, இது சினையாகு பெயராய்த் கமயங்கிக்காயிற்று. நிகழ்ந்ததை , ஐ, அசை. அன்று, அசை.

58. தமாம்-பேரொலி. வேலை-கடல். அந்தாம் ஆகாயம்-துக் து.பி-தேவர்வர்த்தியம். கோல்-கோலம் , அழகு. - 59. மண்-பூமி, பூமியிலுள்ளவர்களைக் குறித்தது, (இடவாகு பெயர்) மாதிரம்-திசை (ஆகு பெயர்) பெண்-இலக்குமி,