பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


100 அறிவுநூல் திரட்டு.

78. கனமும்-பிரதி உபகாரம் கருதாத மழையின் தன்மை பும். (கனம்-மேகம், மழை) கருக்கள் . கற்பக விருகங்கள். உா மும்-மார்பும், கரிப்பது இல-பொறுப்பதில்லை.

74. வடி-கூர்மை. உழத்தல்-வருத்துதல். முடியாது.கொல் லாமல். -

75. அாவு-பாம்பு. வெகுண்டு-கோபித்து. காவில் - மறை வில், அடைவோ-முறையோ கான் முளை-மகன்.

77. தமர்-சுற்றத்தார். தஞ்சம்.ஆதாரம். 79. அஞ்சிய-செத்த, பஞ்சி பஞ்சு. முறி-துண்டு. வஞ்சிசந்திரமதி வஞ்சிக் கொடி போனறவள். மணி மிடற்றில்-அழகிய கழுத்தில்,

80. அற-மிகுதியும் மங்கல நாண்-தாலி. பல்லம்-அம்பு. 81. அற்புக்கு அன்புக்கு (வலித்தல் விகாரம்) ஆழி-கடல். பொற்பு-அழகு. பொறை-பொறுமை:

82. பொன்றிலாக இறவாமல், 84. கவர்தம்-தலையற்றமுண்டம் - வள்ளியோன் - கொடை பாளி.

5. சால-மிகுதியாக. மால்-விஷ்ணு, மயிலோன்-முருகன். மதன்-மன்மதன.

86. வன்கரி-வலியயான. பறைக்குபறையனுக்கு. 87. மருமான்-சந்ததி, பிள்ளை. இவள் கொலேதான்் விளங் கின் என மாறுக. - .

88. சேய்மை - தாம். அண்மை - சமீபம். புறந்தாய்மை ரோன் அமையும் அகந் தாய்மை, வாய்மையாற் காணப்படும்' என்ற திருக்குறளை ஈண்டு நினைக்க.

89. புலேயனும்-உம் இழிவு சிறப்பு. யாக்கை-சரீரம். கழறு வது-சொல்லுவது. -