பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குறிப்புரை. 101.

90. கட்டுரை-சத்தியம். 92. நீத்தம்-வெள்ளம், புற்புதம்-குமிழி.

98. பசுபதி-சிவன். அலகில்-அளவில்லாத ஈடு-சமானம்.

IV.. இன்சுவைப் பகுதி. இடையனும் தத்துவசாஸ்திரிவும்.

2. பட்டி-தொழுவம்.

4. சவலாதோன் வருந்தாதவன்.

8. இயற்கை வனப்பு - இயற்கை அழகு. 18. அழுக்காதுபொருமை. 21. வாகவி-தெய்வவாத்தால் கவி பாகிபவன். 22. கரையும்.சொல்லும், 84. குடில்-குடிசை. 86. செருக்கு - கர் வம். 12. ஒல்கா-கெடாத கால்x தொகை 47. எட்டுத்தொகைசங்ககாலத்து நற்றிணை முதலான எட்டு நூல்கள். 69. கிளக்கசொல்ல. 109. பார்ப்பு-குஞ்சு 111. அகழ்வார்.தோண்டுவார். 112, தலே மேன்மை.

119. குண நாடி............ மிக்ககொளல்-திருக்குறள்.

2. பருவரல் (வறுமைத்) துன்பம். மல்-மன வலி, தேகவலி. வீட்டி-கொடுத்து. இழிவு இழிவு, அடுக்கு; மிகுதி பற்றியது.

8. ஏற்பது-யாசிப்பது. ஒருவிய-(அதனை) நீக்கிய

4. அதிதி-விருத்தினர். அயின்று-உண்டு. தவல் அரும்கெடாத,

5. மகவு-குழந்தை. உந்தி-தள்ளி.

6. வாக்கில - வார்க்கின்ருயில்லை. முந்துஆர்வம் - மிகுந்த ஆசை. முடுகி-விரைந்து. -

7. சிருன்-சிறுவன்- என் அட்டார் என்ன சமைத்தார் : மசித்த அஃது உண்ட அந்தப் பதார்த்தம்.

8. பக்கணம-பrணம், பலகாம. ஈர்க்கும்-இழுக்கும்.