பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோத்திரப் பகுதி. §

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட

மன்னருமென் பண்கண் டளவில் பணியச்செய் வாய்படைப்

போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும்

விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வ முளதோ சகல

கலாவல்வியே. 4.

2. தமிழ்த் தெய்வம். அடியில் வரும்பாடல் மனேன்மணிய நாடகத்துப் பாயிாச் தைச் சேர்த்தது. இக்காடகத்தை இயற்றியோர், திருவார்சபுரம் ாாவ்பஹதூர் சுந்தாம் பிள்ளை M. A. என்பார். இவர் தமிழ் மொழிப் புலமையும் ஆங்கிலமொழிப் புலமையும் நிரம்பியவர். இரு வாந்தபுர மஹாராஜாவின் கல்லூரி தத்துவசாஸ்திர ஆசிரியாக விளங்கியவர். இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னிருந்தவர்.

(தரவு) பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும்ஒர் எல்லையறு பரம்பொருள்முன் இருக்கபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும் துளுவும் உன்னுதாத் துதித்தெழுங்கே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதமே.

(தாழிசை) கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருகாடில் தொடுகடலை உனக்குவமை சொல்லுவதும் புகழாமே ஒருபிழைக்கா அாளுர்முன் உரையிழந்து விழிப்பாாேல் அரியதுன திலக்கணமென் றறைவதும் அற் புதமாமே,