பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


102 அறிவுநூல் திரட்.ே

9. கடகம்-காப்பு. சுட்டி-நெற்றிச்சுட்டி. புண்டரீகம்-தாம சைமலர். காைமதலைக்கு-அழும்குழந்தைக்கு. எண்தப-குறித்த நாளின் கணக்குத்தவற.

10. சிதமணி-சங்குமணி.பூண்-ஆபரணம். சேய்க்கு குழந் தைகட்கு. வெறிய பொழில்-வாசனையையுடைய சோலை. மனை வயின்-வீட்டில்

11. கற்பால்-பசுவின்பால். பண்புகூர் கரு-ற்ேகுணமிகுக்க. தனயர்க்கு-மக்கட்கு. கண்புகா கண்ணுல் பார்க்கமுடியாத, எண்புகா + புகழவன்-எண்ணிக்கை யற்ற புகழ்மிகுந்த குசேலன் இகத்தல் இல்லை-நீங்குதல் இல்லை.

இராமனது பிதுர்வாக்கிய பரிபாலனம். 12. அண்ணல்-இராமபிரான். தூயவன்-தசரதன். துருவி னன்-தேடியவனுய் (முற்றெச்சம்) பகர்வேன் சொல்வேன். கூற்று என-எமன்போல. தமியள்-தனித்தவளாய் இவள் வருகை பேரிடர் தருவதால் கடற்றென வந்தாள்' என்றார். -

18. சென்னி-தலையால். தான்ே-ஆடை துவண்டு-வணங்கி, அந்தி-மாலைக்காலம்.

14. பூழி-புழுதி. ஆழி-கடல், எழ் இரண்டு ஆண்டு - 14 வருடங்கள்.

15. எளிதே. எளிதோ (எ, எதிர்மறை,) செவ்வி-அழகு. 16. மன்னன் தசரதன். திறம்பிய-வேறுபட்ட இன்னல் - துன்பம். சகடம்-வண்டி, கார் எறு - பெரிய ரிஷபம்-ஈண்டுக் கருமை பெருமை.

- 17 பணி-கட்டளை, பின்னவன்-தம்பி. உறுதி-உயர்ந்த செல்வம்.

18. தாபதர்கள்-தபசிகள்; என்றது இராம இலக்குமணர்ை. சிறிது அன்ருே (ఒషో తోత్రాతత్రా) இழிவன்ருே தலை யெடுத்து விழியாமை-தலே தாக்கிப் பாாமல், சமைப்பதே-செய்வதோ,