பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குறிப்புரை. 103.

தழல் எடுத்தான்் - அக்கினி மயமான மழுவாயுதத்தைக் கையில் தாங்கிய சிவ பெருமான். மலை-கயிலாயமலை.

19. புறத்தாக-பக்கத்தில் நிற்கவும். குட்டி கோள்படாது. என்ன-புலிக் குட்டி பிறவற்ருல் கவரப் படாதென்று. ஆழி கடல், மூவர்-பிர்மன் விஷ்ணு, சிவன். (தொகைக்குறிப்பு) தான்வர்.அசு ார். பட்ட வலி-அடைந்த அவஸ்தை.

20. உருபடிவம் - அழகிய வடிவம். செருபடியின் பொடி ஒவ்வாது-உனது யுத்த பூமியின் தாசு மாத்திரமும் ஒவ்வாத:இதில், செருப்பு அணிந்த உனது பாத தாசிக்கும் ஒவ்வாத, எனச் சிலே டைப் பொருள் தோன்றுதலும் காண்க. மருப்பு-கொம்பு. பொ ருப்பு-அஷ்ட குல பர்வதம்.

21. உாம்-மார்பு. நான்-மனுஷன், தோள் பார்க்க-(பாக் கிாம் புரிந்த) தோளைப் பார்த்துப் பூரிக்க. அான் சிவன்,

22. இவண் - இவ்விடத்தில், சதமகன் - இந்திரன். நூறு யாகங்களைச் செய்தவன், சளை-விலங்கு.

23. கல் ஈரும்-மலேயையும் பிளக்கின்ற, தடம்கை-பெரிய கை. (உரிச் சொற்ருெடர்) அடல்-வலிமை, காது டணர்-கான், அாஷணன்: இவர்கள் சூர்ப்பனகையின் சகோதரர். அல்-இருள். எல்லீரும்-யாவரும்.

W. பிரபந்தப் பகுதி: 1. திங்கள் முடி குடும் மலே-சந்திரனைச் சிகரத்திலே தரிக் கும் படியான உயர்ந்த மலை. தமிழ் முனிவன்-அகத்தியன். அங் கயற்கண் அம்மை - மீனாட்சிஅம்மை. தாங்கும்-விழுகின்ற.

2. களிறு-ஆண்யானே. பிளிறும்-முழங்குகின்ற. குழவித் தென்றல் - இளந்தென்றல். பொழில்-சோலே. கூடல்-மதுரை. அறல் அம் கூந்தல்-கருமணல் போன்ற அழகிய கூந்தல். பி.டிபெட்டை யானை போன்ற மீனட்சி. குடுமி-சிகரம்,

4. கல்லி யெடுப்போம் - தோண்டியெடுப்போம். தேறல். தேன். வாய்மடுப்போம் - உண்ணுவோம். விருந்து-விருத்தினர். அருந்த-உண்ண.