பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


304 அறிவுநூல் திரட்டு,

5. புல் வாயின் பார்வை - மாளுகிய பார்வை மிருகம். பார்வை மிருகம்-காட்டு மிருகங்களை வசப்படுத்திப் பிடிப்பதற்கு வேடர்கள் பழக்கி வைத்திருக்கும் மிருகம். முன்றில் முற்றம் இல்-முன் (இலக்கணப் போலி) உணங்கும்-காயும். கல்விடர்கல் பிளப்பு. கறங்கி-ஒலித்து சில்வலே-சிலகண்ணி. வாரும்தோலும். இறப்பு - முன்தாழ்வாாம். ஏடி-உடுக்கை. எங்கும்ஒலிக்கும். சொல்லை.புன்செய். பிணை.பெண்மான்.

6. குங்கிலியம் - சாம்பிராணி. அருகு-அருகம்புல். ஐக் கார்க்கு-விநாயகருக்கு.

7. முச்சிறங்கை-மூன்று சிறங்கை, சிறு + அகம்+கை-சிறங் கை, ககரம் கெட்டது விகாாம்.

9. கிரு=ஆர் + கிருவார்-பெருந்துறை-திருப் பெருந்துறை யென்னும் சிவஸ்தலம். குருந்து-குருத்தமாம். ஆகந்தத்தேன்சிவாநந்தமாகிய தேன். பொன்+கலம், கலம்-பாத்திரம் மண்-- கலம்.

10. பூமேல் பூமியின் மேல். சிலவர்.சிலர். பிறங்கு-விளங் குகின்ற, ஒளிமாலை-ஒளியையுடைய ரத்ன ஹாாம்.

11. முப்பொருள்-அறம். பொருள், இன்பம். சென்னி வக் திக்க-தலை வணங்க. -

12. அறன்-தருமம். ஆன்ற-சிறந்த, மறம்.வீரம், வாயால் கேட்டுத் தெளிக்தோம் எனக் கூட்டுக.

18. குறள் வெண்பா, சிங்தை முதலிய வற்றிற்கு இனியவா .யும் வினைக்கு மருந்தாயும் உள்ளன. என்க. பன்னிய-பாடிய,

14. செய்யாமொழி - வேதம். பொய்யாமொழி-திருக்குறள். 15. உள்ளுதோறு-சிந்திக்கும்போதெல்லாம். 16. கவிப்பா-கவியாகியபா. (இரு பெயரொட்டு) அமிர்தம்சிறந்த உணவு. குமரி-கன்னியாகுமரி, கொண்கன்-கணவன் பூசுரர்-பிராமணர், செயிர்-குற்றம்.