பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குறிப்புரை. 105

WI. பல்துறைப் பகுதி.

1. சென்னி-சோழன், பொருநை ஆறு-ஆன் பொருநையென் னும் ஆறு, தென்னவன் - பாண்டியன். சென்னி-சிாசு, ஆட் -ற்கு-நீராட்டுதற்கு. அவாவி-விரும்பி.ஆட்டற்கு அம்மே” எனகின் ருர் என்க. வானர். பாவாணர் புலவர்.

2 சந்தம்-சத்தனம். கடவுள்முனி-அகத்தியன். நிலவு நன்-காணப் படுகிருன்.

8. உத்தர வேதம்-திருக்குறள், சித்திரித்த-அழகுசெய்த. மெய்தவன் - உண்மைத் தவமுடையோன். உள் - உவக்து துஞ்சல்-தாங்குவது

5. திலகண்ேமுடி முடிகளில் திலகம்போன்ற (சிறந்த) முடி.

6. பார்த்திபன்-அரசன். இறங்கு- (தெய்வத்தன்மை) கு றைந்த கண் இமையார்-கண்ணிமையா விசேட முடைய தேவர் கள். புறங்காக்கலர்-பரிகரிக்க மாட்டார்கள்.

7. மன்னர் தி-அரசரது கோபாக்கினி. மாண்டது-மாட்சி மைப்பட்டது.

8. விரைக்கலவை - வாசனைச்சந்தனம். புல்லியர்-கீழோர். அகழ்ந்த-தோண்டப்பெற்ற, மலக்கிழங்கு-மும்மலமாகிய கிழங்கு.

9. உன்மத்தர்-பைத்தியமுடையவர். உடுக்கை-ஆடை,

10. இக்திார் அமிர்தம்-தேவர் உணவு. இயைவதாயினும்(அருமையாய்க்) கிடைத்த தாயினும், வெறுப்பிலர்- (யாரோடும்) வெறுப்பிலர். அஞ்சுவது அஞ்சி-பிறர் அஞ்சத் தகும் என்பத்திற் குத் தாமும் அஞ்சி. துஞ்சலுமிலர்-சோம்பியிருத்தலுமிலர். அஞ் சித் துஞ்சலுமிலர் என மாறுக. அயர்விலர்மனக்கவற்சியிலர். சோன் -தாள்-வலிய முயற்சி. பிறர்க்கு என பிறர் பொருட்டே என்று. உண்மையான்-இருத்தலால். இவ்வுலகம் பிறர்க்கெனமுய லுநர் உண்மையான் உண்டு என்று கூட்டிக் கொள்க. ஆல், அம்ம, அசை