பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


106 அறிவுநூல் திரட்.ே

11. யாண்டு பல ஆக- (உமக்கு)ச் சென்ற ஆயுள் வருஷங்கள் பல ஆகவும். கரை-மூப்பு. இல ஆகுதல்-இல்லை ஆகுதல். யாங்கு ஆயினிர் என-எப்படி'ஆயினர் என்று. மாண்ட என் மனைவி ஒடு-மாட்சிமைப் பட்டகுணங்களையுடைய எனது மனையாளுடன். நிரம்பினர். (அறிவு)கிாம்பினர். என் இளைஞரும்-என்னுடைய எ வலாளரும். யான் கண்ட அனேயர்-நான் கருதுவ தனையே கரு திச் செய்வர். அல்லவை-திேயல்லாத செய்கைகளை. (செய்யான், முற்றெச்சம்) அதன் தலை-அதற்கு மேலே, ஆன்று (நற்குணங்க ளால்) நிறைந்து, அவிந்து(பணியவேண்டு வோரிடத்துப்)பணிந்து அடங்கிய கொள்கை-ஐம்புலனும் அடங்கிய கோட்பாட்டை யுடைய.

12. அன்று-அல்ல. மன்னன் உயிர்த்து-வேந்தனுகிய உயி சையுடையது. மலர்தலை-பாக்த இடம். அறிகை-அறிதல். கடன்-முறைமை. உலகம் மன்னன் உயிர்த்து அகனல் செல்லும் நீரும் உயிரன்று...யான் உயிர்என்பது அறிகை வேந்தற்குக்கடன் எனக் கூட்டுக. நெல்லும் நீரும் ஒருநாட்டில் உண்டாவது மன்ன னது செங்கோலிேைலயாம் என்பது கருத்து.

18. ஒவியர் - சித்திரகாரர். கண்ணுறுவான் - பார்க்கும் பொருட்.ெ தேவி-மனைவி. பூவையர்பெண்கள். காவி-கீலோற் பலமலர். வெற்பு-மலை.

14. இன் துணை-இல்லறத்திற்கு நல்ல துணையாகிய, பொய் யாது-பெய்யத்தவரு.து.

15. தொழாஅள்-வணங்காதவளாய். (முற்றெச்சம்) கொழு. நன்-சனவன். (இரண்டாம் வேற்றுமையில் விகாரம்)

16. கொள்கை-கோட்பாடு. கலை-நூல். கட்டுரை வன்மைசொல்லாற்றல். நிறைகோல்-தராசு.

17. ஆ-பசு. இல்லிக்குடம் ஒட்டைக்குடம், நெய்யரி-பன் ைைட. அன்னர்-ஒப்பர்.

18. கல்லா-(கிருத்தப் பேசுதற்கு) அறியாத ஊறல்-தேன். மல்-வலி. (மழலைக்கனி, இருபெயரொட்டு)