பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இiநூலாசிரியரால் எழுதப்பெற்ற வேறு நூல்கள்.

(உயர்தா கலாசாலை மாணவர்கட்குத் தக்கவை.)

1. நல்லிசைப் புலவர்கள் (முதற் பாகம்)

இது கடைச்சங்க காலத்தில் விளக்கமுற்றிருந்த கல்விை புலவர்கள் பல்லோரில், 1. பெருக்கலைச் சாத்தனர், 2. கோ கிழார், 3. மோசியார், 4. பெருஞ்சித்திானுர், 5. பிசிராங் யார், 6. ஒளவையார் என்னும் ஆறு புலவர்களது வாழ்க் வரலாற்றையும், அவர்களது பல்வகைப் பெருமைகளையும க ாயங்களையும், தமிழகத்துப் பழைய செய்திகளையும் சிறந்த ஆ. சங்களோடு ஆராய்ச்சி முறையில் தீஞ்சுவை யொழுகும் தெள்ள செந்தமிழ் நடையில் செவ்விதில் விளித துரைப்பது, இந்து .ே சொன்னயம் பொருணயங்களைப் பற்றிச் சிறந்த புலவர்களு பத்திரிகாசிரியர்களும் பலபடியாகப் பாராட்டியுள்ளார்கள்.

விலே இ. 1-0இதிகாசக் கதா வாசகம் (முதற் பாகம்) இது சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, மஹாபர் தம் என்னும் இதிகாசங்களில் சிறந்து விளங்கும் பாத்திரங்களி வரலாற்றைச் செந்தமிழ் உரை கடையிற் கூறுவது, 0-10. .ே இதிகாசக் கதா வாசகம் (இரண்டாம் பாகம்)

இது சகுடன், யயாதி, கசன், பரீகதித்து, பண்டைக்கால துக் குருகுலவாசம், பீமன் வல்லபம், துருவன் சித்தி முதலி தலைப்புகளுடன் சிறந்த நீதிகளையும், தர்மங்களையும், தெளிக், அறிவு வகைகளையும், சீரிய கூரிய தீஞ்சொற்களால் சிந்தைக்கும் செவிக்குமினிதாகச் செப்பும் வசன நூலாகும், விலேது,0-10கி. அறிவுகால் திரட்டு (முதற் பாகம்) س3 سس لا يعية

j இது மூன்முவது நாலாவது பாா மாணவர்களது செய்யு பாடத்துக்குச்சாலச்சிறந்த நூலாகும். கருவிலே விக்கிருவுடை. பெருமக்களாகிய சில புலவர்களுடைய நிலமிகுந்த கவிகள் பலவ றையும் சிறந்த குறிப்புக்களையும், குறிப்புரையினையும் உடையது 5. டிெ (இரண்டாம் பாகம்)

இது காலாவது ஐந்தாவது பார் மாணவர்களுடைய செய்பு பாடத்துக்கு ஏற்ற தொகைநூலாகும். இந்நூலின் கோட் முறையினையும், பல்வகைக் குறிப்புக்களையும், ஏனைய அழகுக் யும் இப்புத்தகத்தைக் கண்ணுறுவோரே காண்பர். து.. 0-10

இ. மா. கோபாலகிருஷ்ணக்கோன்,

புஸ்தக வியாபாரம், மதுரை.