பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவுகால் திரட்டு

வாழ்த்துவதும் வானவர்கள்

தசம்வாழ்வான், மனகின் பால் வீழ்த்துவதும் தாம் உயர்த்து

தம்மைஎல்லாம் தொழவேண்டிச், சூழ்த்துமது கரம்முசலும்

தாசோயை காயடியேன் பாழ்த்தபிறப் பறுத்திடுவான்

யானுமுன்னேப் பரவுவனே. 16

உற்ருாை யான் வேண்டேன்,

ஊர்வேண்டேன், பேர்வேண்டேன், கற்ருளை யான்வேண்டேன்,

கற்பனவும் இனியமையும் குற்ருலத் தமர்ந்துறையுங்

கூத்தா! உன் குாைகழற்கே கற்ருவின் மனம்போலக்

கசிந்துருக வேண்டுவனே. - 11

அம்மையே! அப்பா ஒப்பிலா மணியே!

அன்பினில் விளக்கஆர் அமுதே! பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினச் சுருக்கும்

புழுத்தலேப் புலையனேன் றனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த

செல்வமே சிவபெரு மானே! இம்மையே உன்னேச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுக் கருளுவ தினியே! $2