பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோத்திரப் பகுதி. 9.

குலங்தரும் செல்வம் தக்திடும் அடியார்
படுதுயர் ஆயின வெல்லாம்
கிலக்காஞ் செய்யும் ள்ேவிசும் பருளும்
அருளொடு பெருகிலம் அளிக்கும்
வலக்தரும் மற்றும் தக்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலன்தரும் சொல்லை கான் கண்டு கொண்டேன்
நாராயணு வென் னும் நாமம்.

18

மஞ்சுலாம் சோலை வண்டதை மாரீர்

மங்கையார் வாள்கலி கன்றி செஞ்சொலால் எடுத்த தெய்வல் மாலை

இவைகொண்டு சிக்கெனத் தொண்டீர்! துஞ்சும்போ(து) அழைமின் துயர்வரில் கினேமின்

துயரிலிச் சொல்லினும் இன்றாம் கஞ்சுதான்் கண்டீர் நம்முடை வினைக்கு

நாராயணு வென்னும் காமம். 19

5. தாயுமானவர் பாடல்.

தாயுமானவர் தஞ்சாஆர் ஜில்லா வேதான்ியம் என்னும் பதியில் பிறக்தவர். வேளாண் மரபினர். இவர் தந்தை திரிசிாபுரத்து அாசாான விஜயாங்க சொக்சவிங்க நாயக்கரிடம் பெரிய சம்பிகதி உத்தியோகத்திலிருந்த கேடிலியப் பிள்ளே என்பவர். இவரும் பின்னர் சங்தையின் உத்தியோகத்தைச் சிலகான் எற்றிருந்தவர், தமக்கு ஒர் மகன் பிறந்த பின்னர் முற்றத்துறந்த தலயாத்திசை செய்தம், பத்திாசம் கனியும் பாடல்கள் பாடியும் நாளேக்கழித்த வர். இராமநாதபுரத்துக் கருகிலுள்ள லக-மிபுரம் என்னும் இடத் தில் இவர் கி. பி. 1742-ம் வருடம் விதேசமுத்தியடைந்தார். இப்

3