பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10 அறிவுநூல் திரட்டு

போதும் அவ்விடத்தில் இவரது சமாதி உளது. இவரது மதம் சுத் தாத்துவித சித்தாக்க சைவம்,

இவரது பாடலில் வடமொழியும், வழக்குச் சொற்களும் அதிகமாகப் பயின்றிருக்கின்றன; பத்திாசம் மலிந்திருக்கும். ஆசைக்கோர் அளவில்லை; அகிலம்எல் லாம்கட்டி

ஆளிலும் கடல்மீதிலே ஆண்செல வேகினேவர் அளகேசன் நிகராக

அம்பொன்மிக வைத்தபேரும் நேசித்து சசவாத வித்தைக் கலைக்திடுவர்;

நெடுநாள் இருந்தபேரும் நிலையாக வேஇனும் காயகம் பம்தேடி நெஞ்சுபுண் ணுவர்; எல்லாம் யோசீக்கும் வேளையில், பசிதீர உண்பதும்

உறங்குவது மாகமுடியும் உள்ளதே போதும்தான்் நான் எனக் குழறியே

ஒன்றைவிட் டொன்.றுபற்றிப் பாசக் கடற்குளே வீழாமல், மனதற்ற

பரிசுத்த நிலையை அருள்வாய், பார்க்கும்இடம் எங்கும்ஒரு சீக்கம் அற நிறைகின்ற

பரிபூா குனங்கமே, 20

ஆம்ஆழி கரையின்றி கிற்கஇல் யோ:கொடிய

ஆலம் அமு காக இலேயோ?

அக்கடிவின் மீதுவட அனல்கிற்க இல்லையோ?

ஆர்தரத் தகிலகோடி

தாழாமல் லேகிற்க இல்லையோ? மேருவும்

கனுவாக வளைய இலையோ?