பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ÍÍa நீதிப்பகுதி. 1. நாலடியார். இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்ருகும் பல ஜைனமுனிவர்கள் பாடிய வெண்பாக்களினின் தும் தெரிந்தெடுத்த சானு று வெண்பாக்களைக்கொண்ட ஒரு நீதிநூல், அசனுல் இது கால்டி சானூறு என்றும் பெயர் வழங்கும். இந்நூலுக்குத் திருக்குறள் போல் பால் இயல் அதிகாரப் பகுப்புமுறை செய்து உாையும் செய்தி வர் பதுமனுர்என்னும் ஜைனப்புலவர்.ஆலும்வேலும் பல்லுக்குறுதி, ாாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்று வழங்கும் பழமொழியே இக் நூற்பெருமையை விளக்கும். இந்நூலிற்கூறப்படும் நீதிகள் எல்லா மதத்தினர்க்கும் ஜாதியார்க்கும் ஒத்தன, இந்நூல் வரலாற்று விரிவை அறிவுநூல் திாட்டு இரண்டாம் பாகத்திற் காணலாம்.

நல்லோர் உறவால் நலமிகப் பெரிதாம். ஊர் அங் கனநீர் உாவுநீர்ச் சேர்ந்தக்கால் பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்-ஒரும் குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர் கலமாட்சி கல்லாாைச் சார்ந்து. 1.

பொறுமையே போற்றுவார் பேரியோர் என்றும். கூர்த்ததாய் கெளவிக் கொளக்கண்டும், தம்வாயால் பேர்த்துநாய் கெளவிஞர் ஈங்கில்லை-நீர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ? மேன்மக்கள் தம்வாயால் மீட்டு. 2

பெரியோர் கேண்மை பிறைபோல் வளரும். பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நங் தம்-வரிசையால் வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே தான்ே சிறியார் தொடர்பு.

3