பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிப்பகுதி. 15

உயரிய செய்கை உடைமையே நற்குலம். கல்ல குலமென்றுக் தீய குலமென்றும் சொல்லள வல்லாம் பொருளில்லைத்-தொல்சிறப்பின் ஒண்பொருள் ஒன்ருே? தவம்.கல்வி ஆள்வினே என்றிவற்ருன் ஆகும் குலம். 9

அறிவிலார்க் கில்லே அடக்கம் என்றும், கற்றறிந்த காவிஞர் செல்லார்தம் சேர்வஞ்சி மற்றைய சாவார் பகர்வர்-பனேயின்மேல் ற்ைறிய ஒலை கலகலக்கும் எஞ்ஞான்றும் பச்சோலைக் கில்லை ஒலி, * {}

2. நீதிநெறி விளக்கம், இதனை இயற்றியவர் குமரகுருபரர். (இவர் வாலாற்றுக் குறிப்பு முன்னர்க்காண்க ) நீதிமார்க்கங்களை விளக்குதற்குக் கருவியா விருப்பதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இதனை மதுரை அரசர் திருமலைநாயக்கர் வேண்டுகோளால் இவ்வாசிரியர் செய்தார் என்ப, திருக்குறளிற் போலவே இந்நூலில், கல்வி, அாசு அமைச்சு முயற்சி முதலியவற்றை விளங்க உரைத்து முடிவில் துறவும் மோrசாசனமும் கூறப்பெற்றுள்ளன. ஒவ்வொரு வெண்பாவும் உாைக்கும் பொருளைக் கிட்பமாகவும், நுட்பமாகவும் உரைக்கின் நன. ஸ்டோக்ஸ் என்ற ஆங்கிலேயர் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். -

அர்த்தமும் புகழும் அளிப்பது கல்வி. அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும் புறங்கடை கல்விசையும் காட்டும்-உலுக்கவல்இன்று உற்று.ழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லைக் சிற்றுயிர்க் குற்ற தனே, lf