பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

黒む

அறிவுகால் திரட்டு

கற்றதை உளத்தில் பொற்புடன் அமைக்க.

வருக்தித்தாம் கற்றன. ஒம்பாது மற்றும் பரிந்துசில கற்பசன் தொடங்கல்-கருத்தனம் கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட்டு) அரிப்பரித்தாங்கு எய்த்துப் பொருள்செய் திடல். i?

சிந்தை நிறைவு செல்வத்திலேயாம். தம்மின் மெலியாரை கோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென்(று).அகம்மகிழ்க-கம்மினும் கற்ருாை கோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம் எற்றே இவர்க்கு நாம் என்று. 13

பிறர் சீரேசோலத் தன்சீர் பெருகும். பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் மறவாமே தோற்பகொன் றுண்டு-பிறர்பிறர் சீசெல்லாம் தாற்றிச் சிறுமை புறங்காத்து யார் யார்க்கும் காழ்ச்சி சொலல். 14

திருவுடைமன்னன் தேவய்மே யாகும். குலமகட்குத் தெய்வம் கொழுகனே மன்ற புதல்வர்க்குத் தந்தையும் தாயும்-அறவோர்க்(கு) அடிகளே தெய்வம் அனேவோர்க்கும் தெய்வம் இலேமுகப் பைம்பூண் இறை. 15

இறுதிவரையும் இயற்கை முயற்சியை,

உறுதி பயப்பக் கடைபோகா வேனும் இறுதிவரை இாறும் முயல்ப-இறும்உயிர்க்கும் ஆயுள் மருக்கொழுக்கல் தீதன்முல் அல்லனபோல் ஆவணவும் உண்டு சில: ić