பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 அறிவுநூல் திரட்டு

பேரியோர் பிறர்நோய் தமதேனப் பேணுவர். பெரியவர்தம் கோய்போற் பிறர்நோய்கண்டு) உள்ளம் எரியின் இழுதாவர் என்க-தெரியிழாய்! மண்டு பிணியால் வருந்து பிற அப்பைக் கண்டு கலுழுமே கண், 29

4. திருக்குறள்.

இதனே அருளிய பெரியார், திருவள்ளுவநாயகுt என்பவர். இவர் அவதரித்த குலம் வள்ளுவக்குடி என்பர். வேறு சிலர் இப் பெயர் குடிபற்றி வந்ததன்று; இவர்க்கு இது வண்மை பற்றி வந்தது' என்பர். பிறர், பிறவாறுங் கூறுவர். ஆகவே இவரது குலம், மதம் இதுவெனத் தணிந்துரைக்குமாறில்லே, திருக்குறள் என்னும் அரிய பெரிய நால், குறள் வெண்பாக்களாற் செய்யப்பெற்றமையின் அட் பெயர் பெற்றது. அன்றியும் ಖTI೦೯ಾಣ குறளுருவினுள் ఒణā ráత్ திரிவிக்கிரமனது செடிய உருவம் மறைக்கினுக்கமையே போலன் குறுகிய பாட்டினுள் பெருகிய பொருள் அடங்கியிருக்கின்றமையான் குறள் என்னும் பெயர் பெற்றதெனவும் கூறுவர். (கிருவள்ளுவமான6- திரு.சிறப்புப் பொருள்தரும் உரிச்சொல்.

இருக்குறள் அறம், பொருள், இன்பம், வீஇ என்னும் புருடார்த் கம் கான்சனுள் முன்னேய மூன்றையும் அறத்துப்பால், பொருட் பால், காமத்துப்பால் என்னும் மூன்று பிரிவால் விளக்குவது. இது சங்கமருவிய நூல்களாகிய பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்ரு கும். இது ஒப்பது மிக்கதுமில்லாச் கிப்பியப் பரவலாகும். இது தமிழர்க் குச் சிறக்த வேகமாகக் கருதப்படுவது. இக்துரலில் கூறப்பெறும் விஷயங்கள், பல தேசத்தாரும் பல மதத்தாரும் போற்றிக்கொள்ளற் குரியனவாக இருத்தலான் இந்நூல் பல அங்கிய மொழிகளிலுக் மொழி பெயர்க்கப்பெற்றிருக்கிறது. திருக்குறள் மணம் மணவாத தமிழ்ப் பழநூல்களும் உரைகளுமில்கே யென்றே சொல்லுலாம்,