பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிப் பகுதி.

கடவுள். கற்றதஞ லாய பயன் என்கொல் வாலறிவன் கற்ருள் தொழாஅர் எனின்.

நீத்தார். குணமென்னும் குன்றேறி நின்மூர் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.

கட்பு.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

நட்பாராய்தல். ஆய்க்தாய்ந்து கொள்ளாதான்் நட்பு கடைமுறை தான்் சாம் தயாம் தரும்.

அடக்கமுடைமை. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.

ஒழுக்கம், ஒழுக்கம் விழுப்பம் காலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும்.

அழுக்காருமை.

3}

31

35

கொடுப்ப(து) அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது உம்

உண்பதாஉம் இன்றிக் கெடும். இன்சொல்.

இனிய உளவாக இன்னுத கூறல்

கனியிருப்பக் காய்கவர்க் கற்று.

36

3's