பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2

அறிவுநூல் திரட்டு

பயனிலசோல்.

பல்லார் மு னியப் பயனில் சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.

வாய்மை,

புறக் தாய்மை சோன் அமையும் அகந் தாய்மை வாய்மையாற் காணப் படும். தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெ ஞ்சே கன்னேச் சுடும்.

கள்ளமை. உள்ளத்தால் உள்ளலும் சீதே பிறன்பொருள் கள்ளத்தாற் கள்வேம் எனல்

கல்வி.

கற்க, கசடறக் கற்பவை கற்றபின் கிற்க அதற்குத் தக. கண்னுடையர் என்பவர் கற்ருேர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். யாதான்ும் காடாமால் ஊராமால் என்ளுெருவன்

சாந்துணையும் கல்லாக வாறு,

38

39

40

41

44

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்

வம், பூசியார் கண்ணு முள.

புறங்கூருமை. புறங்கூறிப் பொய்த்துயிச் வாழ்தலின் சாதல் அறக்கூறும் ஆக்கம் தரும்,

45

46