பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அறிவுநூல் திரட்டு

'உருவழிக்கும். உண்மை உயர்வழிக்கும். வண்மைத் திருவழிக்கும். மானம் சிதைக்கும்.-மருவும் ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல, குது பொருவரே தக்கோர் புரிக்தி'

மத்திரிமார் உரைத்த திேயைக் கேட்டு, துே வருக கலம்வருக சிங்தையால் குது பெசா விசைக்து சொல்லினுேம்;-பாதும் விலக்கலிர்கீர்’ என்ருன் வரால் ஏற மேதி

கலக்கலைகீர் நாடன் கனன் று.

9

பின் கனன் இரத்தினமாலேயைப் பக்தயமாக வைத்தான்். புட்கான் தான்் எறிவந்த காளையைப் பணயமாக வைத்தான்். கலிபுருஷன் புட்கானேடு கூடிக்கொண்டு, பாச்சிகையாய் அவன் கூறிய விருத் தமாகவே புரண்டான். அதனைத் தோற்றுப் பின்னரும் கனன் கோடிக்கணக்கான நிதியங்களையும், சதுரங்க சேனைகளையும், நாடு நகரங்களையும் ஒன்றன்பின் ஒன்முக வைத்துத் தோற்ருன், இங் வனம் எல்லாவற்றையும் நளன் தோற்றபின் புட்கான் கூலுவான்:

மேனேக்குரியார் அன்றே வரும் துயரம் தீர்ப்பார் சினேச்சங்கின் வெண்தலையைத் தேகுல்-நனேக்கும் குவளைப் பணப்பைந்தாள் குண்டுநீர் நாடா! இவளைப் பணையத்தா இன்று'. அட்கானது இந்த வார்த்தையைக் கேட்டு, 'இனிச்கு கொழிக்கோம் இனவண்டு கிண்டிக் கணிச்சூத வார்பொழிலின் கண்ண்ே-பணிச்சூதப்

ஆம்போ(து) அவிழ்க்கும் புனல்சாடன் பொன்மகளே!

காம்போதும்" என்முன் நளன்.

10

11