பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 27

நளன் நகர் நீங்குதல். மென்கால் சிறை அன்னம் விற்றிருந்த மென்மலரைப் புன்காகம் கொள்ள்த்தான்் போனுற்போல்-தன்கால் பொடியாடத் தேவியொடும் போயினன், அன்றே கொடியானுக்(கு) அப்பார் கொடுத்து. 13 அச்சமயம் கோத்து ஜனங்கள்:"ஆருயிரின் தாயே! அறத்தின் பெருந்தவமே! போருளின் கண்ணே! பெருமானே!-பாரிடத்தை யார்காக்கப் போவதி யாங்(கு)” என்றார், தம்கண்ணின் நீர்வார்த்துக் கால்கழுவா கின்று. 13

ாளன் :"வேலே கரை இழந்தால், வேதம் கெறிபிறழ்ந்தால், ஞால முழுதும் நடுவிழந்தால்-சீலம் ஒழிவசோ? செம்மை உரைதிறம்பாச் செய்கை அழிவாோ? செங்கோ லவர்' 14 என்று கூறலும் சகாவாசிகள் இன்றிருந்தாயினும் நாளையத்தினம் எழுந்தருள்க என்று பாதத்தில் வீழ்ந்தனர். நளன் சமயத்தியை நோக்கி இவர்கள் விருப்பின்படி இன்று இங்கு இருப்போமா என் முன் அந்தச்சமயத்தில் புட்கான், யாரேனும் நளனை இக்கரில் ஆகளிப்பின் அவர்கட்குக் கொலேத்தண்டனை' என்று பறையறை வித்தான்். அவ்வளவில் ஈளன் நகாை விட்டு நீங்கினன். அப்போது நளன் பிரிவால் கோத்தில் வீடுகள்தோறும் குழவியும் பாலுண் னது வருக்கினவென்முல் மேற்கூறுவது என்: ஈளன் மனைவிமக் களோடு சிறிதுதுராம் நடந்த அளவில் குழந்தைகள் இருவரும்

சக்தக் கழல்கா மாையும் சதங்கையணி பைந்தளிரும் கோவப் பதைத்துருகி.-எங்காய்! வடக்கோய் களிற்ருய் வழியான கெல்லாம் கடக்கோமோ? என்றார் கலுழ்ந்து 15