பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அறிவால் திரட்டு

மக்சன் இவ்விதம் கூறக்கேட்ட நளன் துக்கமேலிட்டு ஒன்றும் தோன்மு.மல் சித்திரம்போல் நின்மூன். அப்பல் அவன் சமயச் தியை நோக்கி,

காதல் இருவரையும் கொண்டு கடுஞ்சுரம் போக்(கு) எதம் உடைத்திவரைக் கொண்டு-ேமாதாய்! வீமன் திருநகர்க்கே மீன்' என்ருன், விண்ணவர்முன் தாமம் புனேவாளேத் தான்். 16 அதுகேட்டு களனைப்பிரிய மனமில்லாத சமயத்தி,

'குற்றமில் காட்சிக் குதலைவாய் மைந்தரையும் பெற்றுக் கொளலாம்; பெறலாமோ?-கொற்றவனே! கோக்கா தலனேக் குலமகளுக்' கென்றுாைத்தாள், கோக்கால் மழைபொழியா சொக்து. 17

அதற்கு நளன் கூறுதல்:

கைதவம்தான்் நீக்கிக் கருத்திற் காையகற்றிச் செய்தவம்தான்் எத்தனையும் செய்தாலும்-மைதீர் மகப்பெரு மானிடர்கள் வானவர்தம் ஊர்க்குப் புகப்பெருர் மாதராய் போன்து.' i8 பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்(று) என்னுடைய ரேனும் உடையசோ?--இன்னடி சில் புக்களையும் தாமாைக்கைப் ஆாம் செய்யவாய் மக்களை இங் கில்லாத வர்.' }9 சொன்ன கலையின் துறையனைத்தும் தோய்ந்தாலும், என்ன பயனுடைத்தாம்? இன்முக த்து-முன்னம் குறுகுதலைக் கிண்கிணிக்கால் கோமக்கள் பால்வாய்ச்

சிறுகுதலை கேளச் செவி,” 20