பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


器氨 அறிவுநூல் திரட்டு

தமயந்தி புலம்பல். நோலார் பேரேறே! கிடதத்தார் கோமானே! ஆச வரைமார்பா! அளியேன் உயிர்க்குயிரே! கார் இருள்வாய் யான்புலம்பக் கானகத்து விட்டகன்றும் சாலேயால் இன்னும் இதுவோகின் கண்ணளியே? 36 'நெஞ்சம் மெலிவேன் கினது தடக்கோளும் கஞ்ச மலர்முகமும் காணுத கண்பனிப்ப, மஞ்சுதவழ் வெற்பெறிந்த வச்சிரத்தோன் அன்றளித்த விஞ்சை பயின்று விளையாட் டயருதியோ?

3

7

'ஞாலத் திருள்கடப்ப, நாட்கமலம் வாய்நெகிழ, வேலைத் திரைமுகட்டில் வெய்யோன் எழுந்தனனுல், மாலைக் கதிர்வடிவேல் மன்னர் பெருமானே! காலேக் கடவு கடன்கழிக்க வாாாயோ? 38 வாவும் இளமான்காள்! மயில்காள்! மடப்பிடிகாள்! கூவும் கரிய குயில்காள்'மென் புள்ளினங்காள்! ஆவியென மேவி அகலேம் என அகன்ற காவலன்ருன் போன வழியெனக்குக் காட்டீசே!” 39 என்று இங்கனமெல்லாம் புலம்பின் கண்ணிர்வீட்டு அழுது செல் பலன், நனனது அடித்தடம் கண்டு அலறி விழுந்து மூர்ச்சித்தாள். அச்சமயத்தில் அவளே ஒரு பெரும்பாம்பு விழுங்கலுற்றது; அதன் வாய்ப்பட்ட போது நெய்த்தோரின் மூழ்கி கிணம்பருகும் வைவேலோய்! பைத்தோர் கொடுத்தறுகண் பார்கள் விழுக்கியதால் எய்த்தேன் உயிர்க்காத்தற் கெய்தாய்' என அழுதாள் மைத்தோய் குவளை மதர்தெடுக்கண் வசனுதலே. 40

இவ்வாறு அவள் அழுத குரலேக் கேட்ட வேடன் ஒருவன் வந்து அப்பாம்பைன் சொன்ற அவளை அதன் வாயினின்றும் மீட்டான்.