பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சரிதைப் பகுதி. 35

பின் அவன் அவள் அழகைக் கண்டு அவளை விரும்பித் தன் யே எண்ணத்தை ஒரு வகையாகக் குறிப்பித்தான்். சமயத்தி பெருஞ் சீற்றங்கொண்டு முேய் சிலத்து விழு” என்று சபித்தாள். வேடன் சாம்பாய் எரிச்தான்். அப்பால் அவன் முனிவர்கள் ஆச்சிரமத்தை அடைந்தாள். அவர்கள், அவள் வரலாறு அறிந்து ே சின்ஞளில் உன் கணவனைக்கண்டு பண்டுபோல் சுகமுறுவாய்" என்ற வாழ்க் கிக் தேற்றி அனுப்பினர்.

அதன்மேல் அவன், வழியில் ஒர் வணிகனைத் துணைக்கொண்டு, மெல்ல மெல்லச் சேதிநகரத்தை அடைச்தாள். அவளது அலங் கோலத்தைக்கண்ட சேதிராசன் தாய், அழைத்து ஊர் பேர் வினவ, அவள் சான் தமயந்தியின் தோழி; சாம் நீங்கிய சமயச் தியைத் தேடித்திரிகின்றேன்' என்ருள். அாசன் தாய் நீ சமயர் தியைக் காணும் அளவும் இங்கிருப்பாய்” என்றனள். அவளும் அதற்கு உடன்பட்டு அங்கிருத்தாள். இஃது இங்கினமாக, நளன் சமயக்கியை விட்டுப் பிரிந்துபோகையில் சாட்டுத்தீயில் அகப் பட்டு வருந்திய காகம் ஒன்று 'ஓ அரசனே, T&Tಷ காப்பாற்று' என்றது. சளன் அஞ்சல் என்று சொல்லி அணுகி, முன் அக்கினி னெடுத்த வாயலத்தால் தீயினுள் சென்று, பாம்பை எடுத்துவந்து வெளியில் விட்டான். உடனே காசம் கனனைக் கடித்தது. களன் விஷத்தின் சொடுமையால் வேற்றுரு அடைந்தான்்.

நாகம் கூறுவது. 'கருணை செய்தெனப் புரக்ககிற் கடித்தது முன்னே உருவு கண்ணுறில் ஒன்னலர் செகுப்பர்என் பகளுல், பொருவி லோய் இனி வாகுகன் எனும்பெயர் புனேயா இருது பன்னன்வாழ் அயோத்திமா நகரின் எ குதியால். 41 *ஏக்கல்: எ கிஅம் மன்னவன் குதகுய் அமைந்து, கூத்தன் மாவுளம் தெரிதரு விஞ்சை கொடுக்கின், ஆய்ந்த சூதவெல் விஞ்சைகின் பால் அவன் அளிக்கும் சாந்த மார்பினள் தமயந்தி தன்னுெடும் சார்வாய். 42