பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


g

§ அறிவுனல் திரட்டு

சில சாதம் சென்றபின் வழியில் ஒரு சான்றிமாத்தைக் கண்டான் இருது பன்னன்.

தான்்றி மாமரம் தோன்றலும் தேரினைத் தசைத்துத், தோன்றும் இம்மரத் திலகளும் தொக்கமென் பழனும் மூன்று கோடியே முப்பதிற் றிசண் டென மொழிய, ஆன்ற கேள்வியோன் எண்ணி அம் மும் என வியந்தான்். 49 (களனம் வாகுசன் கூறல்: 'இனேய விஞ்சைமற் றெனக்குநீ அளித்தனே யென்னில், துனேவ யப்பரி உளமுனர் விஞ்சையான் சொல்வன், வண்பொ லன் கழல் மணிமுடி மன்ன,'என் அரைப்ப, அனய விஞ்சையை வாகுகற் களித்தனன் அன்றே. 50 (சலி களன'விட்டு நீங்குதல்.)

இருது பன்னன் அவ் விஞ்சையை வாகுகற் யே, மருவி நின்றவன் கலிதனத் தேகிவ ளாவம் எரிசெய் வெவ்விடம் கான்றலின் இதயம்செக் குருகி வெருவி வாய்விடா விடத்தினை உமிழ்ந்தனன் அன்றே. 51 ாளன் கலியைச் சபிக்கக்கருத கவி இாங்கிவேண்டுதல்: கணக்க வெந்திறல் கலியனைச் சபிக்குவன் என்னுக் கணக்கொள் வண்டிமிர் தாரினன் உளத்திடைக் கருதல் உணர்த்த வெக்கவி, தமயந்தி உரைத்தச பத்தால் அணங்க சாஉமிழ் விடத்தினுல் இன்றள வயர்த்தேன். 52 இழைத்த தீவினே கணக்தனன்; இன்றுதொட் டுன்பேர் வழுத்தி னுரையும் மருவலன், மன்ன, என் றேக்க அழற் கொடுஞ்சினம் தணிக்கனன், ஆடல்வேல் அரசன். குழைத்த தான்்றியில் ஏறினன் கொடியவெங் கலியே. 58