பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அறிவுநூல் திரட்டு

பற்றி!” என்மூன். சமயத்தி, களன் அயோத்தியில் இருப்பதை அறிந்து அவன் விரைவில் என்னிடம் வருவது கருதியே இக்க உபாயத்தைக் கடைப்பிடித்தேன். இதனை வ்ேருகன் சருகி, சந்தே கிக்க வேண்டா. உனது பழைய உருவத்தைக் காட்டுக' என்று வேண்டினன். களன், ராகம் கொடுத்த வஸ்திரங்களை உடுக்கவும் முன்னைய உருவம் அடைந்து விளங்கின்ை. இவற்றைக் கேள்வி யுற்று வீமராசன் வந்து நளனைப் பார்த்தான்். அன்ன காலையில் அகவிரு விசும்பிலோர் வாணி "மன்ன கேட்டி, இம் மடவால் தன்னமூ வாண்டும் இன்ன வின்றியாம் அளித்தனம்; சுயம்வா மென்கு உன்னே இவ்வுழிக் கூட்டுதற்கு) ஒண்டொடி இழைத்தாள். "வடபுலத்தினில் நோக்குனர் மாசற விளங்கும் கடவுள் மீனினும் தொழுககு கற்பிலுக் காசாம் கொடி மருங்குல ஐ.புரு கரு"ளெனக் கூர்வேல் கிடதக் கோமகன் மகிழ்வுற கிகழ்ந்ததை யன்றே. 57 தமா வேலேயின் அந்தர துன்துயி கழங்க, அமார் யாவரும் பூமழை பொழித்துகின் மூர்த்தார். உமிழ் செழுங்கதிர் மணிமுடி வீமனும் உவர்தான்். குமான் அன்னவன் கோல்வளைக் கோளியை அடைந்தான்். மண் அளித்தது. மாதிசம் களித்தன. மலர்மேல் பெண் களித்தனள். பேசறம் களித்தன. கண்டோர் கண் களித்தன. களித்தன, கலேவலோர் கெஞ்சம், விண் களித்தன. களித்தது, வீமன்மா நகரம் 59 அப்பால் வாகுகளுயிருக்கவன் களன் என்பதை அறிக்க இரு இபன்னன் உன்னை அறியாமல் யான் செய் தவறுகளைப் பொறுத்தருள்க’ என்ற தொழுதான்். சனன் அவனைத் தழுவி இன்சொற்கறி வி.ை கொடுத்தான்்,