பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 அறிவுநூல் திரட்டு

கதைத் தொடர்ச்சி.

தேவேந்திானது சபையில் வசிட்டர் அரிச்சந்தி:னச் சத்திய சீலன் என்று சிறப்பித்துக் கூறியதை மடித்து, அவனைப் பொய்ய ஒக்கிவிடுவதாகச் சபதம் செய்த விஸ்வாமிக்கிார், அயோத்திமா கோத்துக்கு வந்து, அரிச்சக்திானிடம் முதலில் ஒருவாாலும் கொடுக்கமுடியாத அளவினதான் பெருஞ் செல்வத்தை யாகத் துக்கு வேண்டுமென்று கேட்டார். அரிச்சக்திான் அப்படியே சரு வதாக உடன்பட, முனிவர் பின்பு வாங்கிக்கொள்வதாகச் சொல் லிப்போய், பின்னர் வேறு வழியிலே அரிச்சந்திரனை இம்சித் துக் குணக்கேடளுக்கக் கருதிப் பல மிருகங்களைப் படைத்து, அவனது காட்டை அழிக்கும்படி ஏவினர். அரிச்சக்கிான் அவற் றை வேட்டையாடின் கொன்றுவிட்டுக் காட்டில் ஒரிடத்திருக் தான்். அப்போது முனிவர் இரண்டு புலப் பெண்களைப் படை: தனுப்பித் தங்களை மணந்துகொள்ளும்படி கேட்கச் செய்தார். அவர்களும் போய் அரசனுக்கு இசைப்பாடல்களால் மகிழ்ச்சியை விளைத்துத் தங்களை மணக்கும்படி வேண்டினர். அரசன் அதனே மறுத்து அவர்களைத் துரத்திவிட்டான். பின்பு விசுவாமித்திரர் கோபிச் செழுந்து வந்து அப் பெண்களை அடித்துத் துரத்திய குத்றத்தை இப் பெண்களை மணந்தால் நான் பொறுப்பேன், இல் லாவிடில் சபிப்பேன் எனப் பலவாறு சொல்விப் பயமுறுத்தினர். அாசன் 'கான் செய்த குற்றத்துக்குப் பரிகாரமாகக் கண்ணே வேண்டிலும் தருவேன்; காக்கின்ற மண்ணை வேண்டினும் தரு வேன்; இப் பெண்ணை வேண்டேன்" என்ருன் அதுவே போது மென்று முனிவர் அரிச்சந்திரன் நாடனைத்தையும் எல்லாச் செல் வங்களுடன் சாாைவார்த்துக் கொடு என்று கேட்டுப் பெற்றுக் கொண்டார். பின்பு அரசனிடம் பொருளில்லை யென்பதைத் தெரிக் தும் முன்பு யாசத்துக்குத் தருவதாக வாக்களித்த பொன்னைத் தரும்படி கேட்டார். அரிச்சந்திரன் பொன்கொடுக்க வழியின்றி விசுவாமித்திசரிடம் அவரது தண்டலானாகிய சக்கிாரிடம் இக் தனை மாகாக்குன் பொன்னேக் கர்துவிடுவதாக அவதி கேட்டுச் கொண்டு காசிமா சாம் சென்ற மனைவியையும் மகனையும்