பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 அறிவுநூல் திரட்டு

மச நிழலில் இறக்கி வைத்துவிட்டுத் தர்ப்பையைக் கொய்தான்். சர்ப்பைப் புதர்க்குள் இருந்த நாகம் விஸ்வாமித்திார் ஏவலால் சீறி எழுந்து கடித்தது. உடனே விஷம் சலேச்சேறி துள்ளித் தடித்து விழுந்து அவன் இறந்தான்். மற்றப் பிள்ளைகளெல்லாம் சங்கள் சமைகளோடு வீட்டுக்குள் திரும்பிஞர்கள். தன் மகன் வராமையைக் கண்டு கேட்ட சக்திரமதி, மகன் பாம்பு கடித்திறன் ததை அறிந்து மூர்ச்சித்து விழுந்து, அப்பாக் இறக்தி கிடக்கும் இடத்தின் அடையாளச்னைக் கேட்டறிந்து, அழுகையை அடக்கி மறையவர் வீட்டினுள் சென்று, செய்யவேண்டிய வேலைகளையெல் லாம் செய்து முடித்துவிட்டுப் பிராமணனிடம் மசன் இறந்ததைச் தெரிவித்து, இறந்து கிடக்கும் இடத்துக்கு போக உச்சாவு கேட்டான். பிராமணன் கோபித்து அவன் இறந்ததிளுல் எனல் குத்தான்ே பொருள் சஷ்டம். உனக்கென்ன? போகவேண் டாம்" என்ருன் சக்திசமதி பெற்ற வயிறு பற்: எரிகிறது; இறந்து கிடக்கும் மகனைச் சேடி எடுத்துத் தாம் செய்துவிட்டுப் பொழுது விடியுமுன் வந்து விடுகிறேன்" என் று அவனிடம் உத்

சாவு பெற்றுக்கொண்டு பட்டணத்தைச் சுடர், சென் முன்.

சந்திரமதி தேவதாசனத் தகனம் செய்யப் போதல்.

பாவியேன் மகனே என்பள்;

பதைப்பள்; மென் முகத்தில் மோதித் தாவியே விழுவள்; கின்று

தயங்கியே மயங்கி வீழ்வள்; காவியங் கண்ணிர் பாயக்

கதறுவள்; பதறி யேங்கி ஆவியைத் தேடித் தேடி

ஆலமரும் உடலம் ஒத்தாள். 65