பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி, 45

ஒடிஞள்; உள்ள மெல்லாம் உருகினுள் கருகி மேனி வாடிஞள்; விறகு வைக்க

வடத்தினுக் கருகே வன்தாள்; நாடி ஞள்; கழுகும் பேயும்

நரிகளும் குறளும் துன்றிக் கூடிய குழுவின் காப்பண்

குமரனேச் சென்று கண்டாள். 66 கண்டனள் கதவி வீழ்த்தாள்;

கழுகெலாம் இரியல் போக, கொண்டதோர் மகவி ஞசை

ஆவியைக் கொள்ளை கொள்ள, முண்டகக் காத்தால் எந்தி,

முருகனே மடிமேல் வைக்கே அண்டரும் மறுகி சங்க

வாய்திறன் காற்ற லுற்ருள்:- £3

வேறு.

பணியால் கனேந்து வெயிலால் உலர்ந்து பசியால் அலைந்தும் உலவா, அணியாய வெங்கண் அாவால் இறக்க

அதிபாவம் என்கொல்? அறியேன் தனியே கிடந்து விடகோய் செறிந்து தரைமீ துருண்ட மகனே! இனியாரை நம்பி உயிர்வாழ்வம் என்றன்

இறையோனும் யானும்? அவமே. 68